menu-iconlogo
huatong
huatong
Lirik
Rakaman
இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

ஏன் அவசரம்

என்ன அவசரம்

நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன...

ஏன் அவசரம்

என்ன அவசரம்

நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

ஏன் அவசரம்

என்ன அவசரம்

நில்லு பொண்ணே

இன்னும் பேச கூட

தொடங்கலை

என் நெஞ்சமும் கொஞ்சமும்

நிறையலை

இப்போ என்ன விட்டு

போகாதே

என்ன விட்டு போகாதே

இன்னும் பேச கூட

தொடங்கலை

என் நெஞ்சமும் கொஞ்சமும்

நிறையலை

இப்போ மழை போல

நீ வந்தால்

கடல் போல

நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

ஏன் அவசரம்

என்ன அவசரம்

நில்லு பொண்ணே

ஓ...

இதுவரைக்கும்

தனியாக

என் மனசை

அலையவிட்ட

அலையவிட்ட...

அலைய விட்டாயே

எதிர்பாரா நேரத்துல

இதயத்துல

வலையவிட்டு

வலையவிட்டு...

வலையவிட்டாயே

நீ வந்து வந்து

போயேன்

அந்த அலைகளை போல

வந்தா உன் கையுல

மாட்டிக்குவேன்

வளையலை போல

உன் கண்ணுக்கேத்த

அழகா வாறேன்

காத்திருடா கொஞ்சம்

உன்ன இப்படியே

தந்தாலும்

தித்திக்குமே

என் நெஞ்சம்

ம்

இன்னும் கொஞ்சம் காலம்

பொறுத்தா தான் என்ன...

ஏன் அவசரம்

என்ன அவசரம்

சொல்லு கண்ணே

இன்னும் கொஞ்சம் காலம்

பொறுத்தா தான் என்ன

ஏன் அவசரம்

என்ன அவசரம்

சொல்லு கண்ணே...

கடல் மாதா

ஆணையாக

உயிரோடு

உனக்காக

காத்திருப்பேன்...

காத்திருப்பேய்யா

என் கண்ணு ரெண்டும்

மயங்குதே

மயங்குதே

உன்னிடம்

சொல்லவே...

தயங்குதே

இந்த உப்பு காத்து

இனிக்குது

உன்னையும்

என்னையும்

இழுக்குது

உன்னை இழுக்க

என்னை இழுக்க

என் மனசு

நிறையுமே

இந்த மீன் உடம்பு

வாசனை

என்ன நீ தொட்டதும்

மணக்குதே

இந்த இரவெல்லாம்

நீ பேசு

தலையாட்டி

நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

ஏன் அவசரம்

என்ன அவசரம்

நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

ஏன் அவசரம்

என்ன அவசரம்

நில்லு பொண்ணே

நீ என்

கண்ண போல

இருக்கணும்

என் புள்ளைக்கு

தகப்பன் ஆவணும்

அந்த அலையோரம்

நம்ம பசங்க

கொஞ்சி விளையாடனும்

நீ சொந்தமாக

கிடைக்கணும்

நீ சொன்னதெல்லாம்

நடக்கணும்

நம்ம உலகம் ஒண்ணு

இன்று நாம்

உருவாக்கணும்...

ஓ....

Lebih Daripada Shweta Mohan/Vijay Prakash/A.r. Rahman

Lihat semualogo