menu-iconlogo
huatong
huatong
avatar

Poo Potta Dhavani

SP Balasubramanyam/S Janakihuatong
paobcrhuatong
Lirik
Rakaman
திரைப்படம் : காக்கி சட்டை

பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் :வைரமுத்து

இயக்குநர் : ராஜசேகர்

ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே

பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே

ஆண் : கிண்ணம்...

பெண் : நான்

ஆண் : என்னை...

பெண் : பார்

ஆண் : இன்னும்...

பெண் : ஏன்

ஆண் : உன்னை...

பெண் : தான்

ஆண் : ராஜாத்தி.. ஆ

பெண் : பூப்போட்ட தாவணி

போதையில் ஆடுதே

️ஒரு மென்மையான வார்த்தை

ஒரு கனிவான பார்வை

ஒரு அன்பான புன்னகை

ஆகியவற்றால் அதிசயங்களையும்

அற்புதங்களையும் நிகழ்த்திக்

காட்ட முடியும்...

பெண் : ராக்காலம் சேலை

கேட்குதே...

ஆண் : ஹே ஹே ஹே ஹே

பெண் : ரோஜாவைப் பாதி ஆக்குதே...

ஆண் : பாப பாப பாப பாப

ஆண் : பூவான மேனி எங்கும்

போட்டாயே ஜலதரங்கம்

பெண் : ஹா...

ஆண் : ஹோ

பெண் : ஹா...

ஆண் : ஹா

பெண் : கூந்தல் ...

ஆண் : ஆ...

பெண் : மூடும்...

ஆண் : ஓ...

பெண் : ஏக்கம்...

ஆண் : ஆ...

பெண் : கூடும்...

ஆண் : ஆ...

பெண் : ராஜாங்கமே...

ஆண் : ஆஹ்

பெண் : ஹா ஆ...

ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே

ஆண் : கிண்ணம்...

பெண் : நான்

ஆண் : என்னை...

பெண் : பார்

ஆண் : இன்னும்...

பெண் : ஏன்..ஏன்..

ஆண் : உன்னை...

பெண் : தான்

ஆண் : ராஜாத்தி... ஆ..

பெண் : பூப்போட்ட தாவணி...

ஆண் : ஹ்ஹா..

பெண் : போதையில்...

ஆண் : ஹ்ஹா...

பெண் : ஆடுதே

உள்ளத்தை

எப்போதும் உளியாக வைத்துக்கொள்

சிலையாவதும் சிறையாவதும்

நீ செதுக்கும்

தன்மையை பொறுத்ததது

ஆண் : மூடாத கோட்டை வாசலில்...

பெண் : ஹா ஹா ஹா ஹா

ஆண் : நோகாமல் நோட்டம்

பாக்கவோ...

பெண் : ஆ ஹா ஹா ஹா

பெண் : காம்போடு பூத்த

முல்லை...

ஆண் : தத்தூ

பெண் : காயங்கள் பார்த்ததில்லை

ஆண் : ஹேய்...

பெண் : ஹா...

ஆண் : ஆஹ்...

பெண் : ஹேய்

ஆண் : மோகம்...

பெண் : ஆஹ்..ஹா

ஆண் : தீயில்...

பெண் : ஹா

ஆண் : வேகும்...

பெண் : ஆ...

ஆண் : நீயும்...

பெண் : ஆ...

ஆண் : சேர்ந்தாட வா... ஹாஹ்

பெண் : ஹா... ஹாஹ்ஹா

ஆண் : பூப்போட்ட ஆஹ்...

ஆஹ்... தாவணி போதையில் ஆடுதே

ஆண் : கிண்ணம்...

பெண் : நான்

ஆண் : என்னை...

பெண் : பார்

ஆண் : இன்னும்...

பெண் : ஏன்

ஆண் : உன்னை...

பெண் : தான்

ஆண் : ராஜாத்தி... ஹா..

பெண் : பூப்போட்ட...

ஆண் : ஹை ஹை ஹா

பெண் : தாவணி...

ஆண் : ஹா

பெண் : போதையில்...

ஆண் : ஹா

பெண் : ஆடு

இருவர் : தே..

Lebih Daripada SP Balasubramanyam/S Janaki

Lihat semualogo