ஆ: முள்ளில்லா ரோஜா
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
இசை
ஆ: முள்ளில்லா ரோஜா
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பெ: பொன்னைப் போல் நின்றேன்
பூ என்னும் என்னுள்ளம்
தன்னை அள்ளித் தந்தேன்..
முள்ளில்லா ரோஜா
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
இசை
பதிவேற்றம்:
ஆ: மான் என்னும் பேர் கொண்டு
பெண் ஒன்று வந்தது
மார்பில் ஆடட்டும்
மான் என்னும் பேர் கொண்டு
பெண் ஒன்று வந்தது
மார்பில் ஆடட்டும்
பெ: ஏனென்று கேளாமல்
நானிங்கு வந்தபின் ஏக்கம் தீரட்டும்
ஏனென்று கேளாமல்
நானிங்கு வந்தபின் ஏக்கம் தீரட்டும்
ஆ: கண்ணுக்குள்
பெ: கொஞ்சம் பாருங்கள்
ஆ: என்னென்ன...
பெ: உண்டு கூறுங்கள்
ஆ: முள்ளில்லா ரோஜா
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பெ: ஆஹ்ஹ ஹாஹ்ஹ ஹாஹ்ஹ
ஆஹ்ஹ..அஹ்ஹஹாஆ
ஆ: ஆஹ்ஹ ஹாஹ்ஹ ஆஹ்ஹ ஹாஹ்ஹ
ஓஹ்ஹ...ஓஹ்ஹஹோ
இசை
பதிவேற்றம்:
பெ: தேன் பட்டுக் கன்னங்கள்
நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
தேன் பட்டுக் கன்னங்கள்
நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
ஆ: மோகத்தின் வேகத்தில்
நான் தந்த சின்னங்கள்
மறைந்து போகுமோ...
ஆ: மோகத்தின் வேகத்தில்
நான் தந்த சின்னங்கள்
மறைந்து போகுமோ...
பெ: சந்தித்தால்
ஆ: கொஞ்சம் தொல்லைதான்
பெ: சிந்தித்தால்
ஆ: இன்ப எல்லைதான்
ஆ: முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
பெ: பொன்னைப் போல் நின்றேன்
பூ என்னும் என்னுள்ளம்
தன்னை அள்ளித் தந்தேன்
இருவரும்: முள்ளில்லா ரோஜா
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
ஆஹ்ஹ ஹாஹ்ஹ
ஆஹ்ஹ ஹாஹ்ஹ
நன்றி
பதிவேற்றம்: