menu-iconlogo
huatong
huatong
avatar

Minnale Nee Vandhathenadi

S.P.Bhuatong
mn8shrhuatong
Lirik
Rakaman
மின்னலே நீ வந்ததேனடி

என் கண்ணிலே ஒரு காயமென்னடி

என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி

சில நாழிகை நீ வந்து போனது

என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

மின்னலே நீ வந்ததேனடி

என் கண்ணிலே ஒரு காயமென்னடி

என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி

சில நாழிகை நீ வந்து போனது

என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

by

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே

உன் கை ரேகை ஒன்று

மட்டும் நினைவுச் சின்னமே

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே

உன் கை ரேகை ஒன்று

மட்டும் நினைவுச் சின்னமே

கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே

இன்று சிதறிப் போன சில்லில்

எல்லாம் உனது பிம்பமே

கண்ணீரில் தீ வளர்த்தே காத்திருக்கிறேன்

உன் காலடித் தடத்தில்

நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி

என் கண்ணிலே ஒரு காயமென்னடி

என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி

சில நாழிகை நீ வந்து போனது

என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

by

பால் மழைக்குக்

காத்திருக்கும் பூமியில்லையா

ஒரு பண்டிகைக்குக்

காத்திருக்கும் சாமியில்லையா

பால் மழைக்குக்

காத்திருக்கும் பூமியில்லையா

ஒரு பண்டிகைக்குக்

காத்திருக்கும் சாமியில்லையா

வார்த்தை வரக்

காத்திருக்கும் கவிஞனில்லையா

நான் காத்திருந்தால்

காதலின்னும் நீளுமில்லையா

கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்

உன் காலடித் தடத்தில்

நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி

என் கண்ணிலே ஒரு காயமென்னடி

என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி

சில நாழிகை நீ வந்து போனது

என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

Lebih Daripada S.P.B

Lihat semualogo