menu-iconlogo
huatong
huatong
Lirik
Rakaman
குடிமகனே…(ஹா ஹா)

பெருங்குடி மகனே…..(ம்...)

நான் கொடுக்கட்டுமா... அதை உனக்கு

கொடுத்து எடுக்கட்டுமா...

கொஞ்சம் எனக்கு

குடிமகளே…

பெருங்குடி மகளே… யே யே....

நான் கொடுக்கட்டுமா..... அதை உனக்கு

கொடுத்து எடுக்கட்டுமா..

கொஞ்சம் எனக்கு....ஹ ஹா....

இடைவிட்ட பூவினா..ல்

கடை வைத்துக் காட்டுவே..ன்

கனிவிட்ட மார்பி...ல் சூட்டுவேன்..

ஹா...இடைவிட்ட பூவினால்

கடை வைத்துக் காட்டுவே...ன்

கனிவிட்ட மார்பி...ல் சூட்டுவேன்...

எதுவரை போகுமோ( ஹ க்கா)

அதுவரை போகலாம்( ஹ ஹ ஹா)

எதுவரை போ...குமோ...

அதுவரை போகலாம்

புதுவகை ரசனையோடு பார்க்கலாம்...

ஹ பகலுக்கும் அதிசயம்

இரவுக்கும் அவசியம்

பழகிவிட்டால் என்ன ரகசியம்

கனிவிட்ட மாமரம்

அணிலுக்கு மாத்திரம்

காதலில் வேறென்ன சாத்திரம்

குடிமகனே….(ஹோ க்கோ ஹ க்க ஹா)

பெருங்குடி மகனே…..

நான் கொடுக்கட்டுமா......

அதை உனக்கு(பெ:ஹா.....)

கொடுத்து எடுக்கட்டுமா

கொஞ்சம்....எனக்கு ஹ க்கா ஹ

ஹா...கடலென்ன ஆழமா...

கருவிழி ஆழமா....

இறங்குங்கள் மயங்கி

நாம் நீந்தலாம்....(ஹோ க்ஹோ)

கடலென்ன ஆழமா....

கருவிழி ஆழமா...

இறங்குங்கள் மயங்கி

நாம் நீந்தலா...ம்

ஆயிரம் கண்களில்....(அஹேக்)

அடிக்கடி நீந்தினேன்..(லா லலா..)

ஆயிரம் கண்களில்

அடிக்கடி நீந்தினேன்...

ஆழத்தை இங்கு தானே காணலாம்....

ஹோ

ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம்

ஒருவகை பார்த்ததில்லை

நான் இதுவரை

வேண்டிய அளவிலும்

விடுகின்ற வரையிலும்

பார்த்து வைப்போம் நாம் பலமுறை

குடிமகனே…(ஒஹோக்ஹோ)

பெருங்குடி மகனே…..கே கே எஹே

நான் கொடுக்கட்டுமா.... அதை உனக்கு..

கொடுத்து எடுக்கட்டுமா...

கொஞ்ச..ம் எனக்கு

Lebih Daripada T. M. Soundararajan/L R Eswari

Lihat semualogo