menu-iconlogo
huatong
huatong
avatar

Innum Parthukondirunthal

T.M. Soundararajan/P. Susheelahuatong
onelilmama4uhuatong
Lirik
Rakaman
இன்னும் பார்த்துக்

கொண்டிருந்தால் என்னாவது

இந்தப் பார்வைக்குக் தானா பெண்ணாவது

நான் கேட்டதை தருவாய் இன்றாவது

இன்னும் கேட்டுக்

கொண்டிருந்தால் என்னாவது

இந்த கேள்விக்கு தானா பெண்ணானது

நெஞ்ஜ கோட்டையை திறப்பாய் இன்றாவது

இன்னும் பார்த்துக்

கொண்டிருந்தால் என்னாவது

மாலைக்கு மாலை காதலர் பேசும்

வாத்தைகள் பேசிட வேண்டும்..

பேசிடும்போது கைகளினாலே

வேடிக்கை செய்யவும் வேண்டும்..

அதில் ஓடி வரும் இன்பம் கோடி வரும்

இன்னும் பார்த்துக்

கொண்டிருந்தால் என்னாவது

இந்தப் பார்வைக்குக்

தானா பெண்ணாவது

நான் கேட்டதை தருவாய் இன்றாவது

இன்னும் பார்த்துக்

கொண்டிருந்தால் என்னாவது

காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள்

பாடும் பாட்டுக்கு யார் துணை வேண்டும்

தோட்டத்து பூவை மார்புக்கு மேலே

சூடிட யார் சொல்ல வேண்டும்

இங்கு யாருமில்லை இனி நேரமில்லை

இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது

இந்தப் ேள்விக்கு தானா பெண்ணானது

நெஞ்ஜ கோட்டையை திறப்பாய் இன்றாவது

இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது

செண்பகப் பூவில் வண்டுகள் விழுந்து

தேன் குடித்தாடுதல் போலே

சேர்ப்பதை சேர்த்து பார்ப்பதை பார்த்து

வாழ்ந்திட துடிப்பதனாலே

இனி பிரிவதில்லை உன்னை விடுவதில்லை

இன்னும் பார்த்துக்

கொண்டிருந்தால் என்னாவது

இந்தப் பார்வைக்குக் தானா பெண்ணாவது

நான் கேட்டதை தருவாய் என்றாவது

இன்னும் கேட்டுக்

கொண்டிருந்தால் என்னாவது

இந்த கேள்விக்கு தானா பெண்ணானது

நெஞ்ஜ கோட்டையை திறப்பாய் இன்றாவது

இன்னும் கேட்டுக்

கொண்டிருந்தால் என்னாவது

இன்னும் பார்த்துக்

கொண்டிருந்தால் என்னாவது

இன்னும் கேட்டுக்

கொண்டிருந்தால் என்னாவது

Lebih Daripada T.M. Soundararajan/P. Susheela

Lihat semualogo