menu-iconlogo
huatong
huatong
avatar

Anbe Nee Mayila Kuyila

Unni Menonhuatong
loganf06huatong
Lirik
Rakaman
Movie: Ninaivirukkum Varai

Music : Deva

Year: 1999

Lyrics: Vairamuthu

Singers: Unni Menon, Sujatha

குழு: ஒ சந்தியா...

ஒ ஜானி ..

ஒ சந்தியா...

ஆ: அன்பே நீ

மயிலா குயிலா

கடலா புயலா

பூந்தேன்றலா

அன்பே நீ

சிலையா மலையா

அலையா வலையா

பூன்சோலையா

அன்பே நீ

மயிலா குயிலா

கடலா புயலா

பூந்தேன்றலா

அன்பே நீ

சிலையா மலையா

அலையா வலையா

பூன்சோலையா

இயற்கையின் நாட்டியம் நீ தானா

இமைத்திடும் ஓவியம் நீ தானா

இயற்கையின் நாட்டியம் நீ தானா

இமைத்திடும் ஓவியம் நீ தானா

ஒ ஒ ஒ ஒ சந்தியா

பெ: அன்பே நான்

மயிலா குயிலா

கடலா புயலா

பூந்தேன்றலா

அன்பே நான்

சிலையா மலையா

அலையா வலையா

பூன்சோலையா

பாடல் பதிவுடன்

தமிழ் வரிகளை

வழங்குவது

பெ: ஒ ஒ ஒஒ ஒ ஒஒ ஒ ஒ

ஆ: சஹாரா குளிகிறதே

டார்ஜிலிங் சுடுகிறதே

சஹாரா குளிகிறதே

டார்ஜிலிங் சுடுகிறதே

எறிகின்றேன் குளிர்கின்றேன்

ஒன்றும் புரியவில்லை

தேவதையா ராட்சசியா

நீ யாரு தெரியவில்லை

பெ: அழகிலே தேவதை நான்

அன்பிலே ராட்சசி நான்

பெண் செய்யும் காதலிலே

இம்சைகள் அதிகம்தான்

ஒ ஒ ஒ என் காதலா

ஆ: அன்பே நீ

மயிலா குயிலா

கடலா புயலா

பூந்தேன்றலா

அன்பே நீ

சிலையா மலையா

அலையா வலையா

பூன்சோலையா

பாடல் பதிவுடன்

தமிழ் வரிகளை

வழங்குவது

பெ: காதல் தர வந்தாயா ?

காதல் பெற வந்தாயா?

காதல் தர வந்தாயா ?

காதல் பெற வந்தாயா?

காதலை நீ பெறுவதென்றால்

கண்ணை மூடி நில்லு

காதலை நீ தருவதென்றால்

கட்டி பிடித்து கொள்ளு

ஆ: தருகையில் பெற வேண்டும்

பெறுகையில் தர வேண்டும்

காதலில் மட்டும் தான்

இரண்டுமே ஒன்றாகும்

ஒ ஒ ஒ ஒ சந்தியா

பெ: அன்பே நான்

மயிலா குயிலா

கடலா புயலா

பூந்தேன்றலா

ஆ: அன்பே நீ

சிலையா மலையா

அலையா வலையா

பூன்சோலையா

இயற்கையின் நாட்டியம் நீ தானா

இமைத்திடும் ஓவியம் நீ தானா

இயற்கையின் நாட்டியம் நீ தானா

இமைத்திடும் ஓவியம் நீ தானா

பெ: ஒ ஒ ஒ என் காதலா

ஒ ஒ ஒஒ ஒ ஒஒ ஒ ஒ

ஒ ஒ ஒஒ ஒ ஒஒ ஒ ஒ

ஒ ஒ ஒஒ ஒ ஒஒ ஒ ஒ

நன்றி வணக்கம்

Lebih Daripada Unni Menon

Lihat semualogo