menu-iconlogo
huatong
huatong
avatar

chinna chinna kangal GOAT by Vignesh ooty

Vignesh/ootyhuatong
💙VICKY💛OOTY💚YHWH💜huatong
Lirik
Rakaman
SONG : CHINNA CHINNA KANGAL

பாடல்: சின்ன சின்ன கண்கள்

தமிழ் வரிகள்/ ENG LYRICS

By விக்னேஷ். ஊட்டி.

பெ / F : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ Chinna chinna kangal Sirikiratho

கருவறை மீண்டும் மணக்கிறதோ Karuvarai meedum Manakiratho

எட்டு வைத்து வானம் வருகிறதோ Ettu vaithu vaanam Varugiratho

தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ Thithipuyal nenjil Moolgiratho

கண்ணே.. இனி ஒரு போதும் பிரிவே இல்லை Kanney ini oru pothum Pirive illai

பிஞ்சே.. நீ ஒரு கோடி தாயின் பிள்ளை! Pinjey nee oru kodi Thayin pillai

உறவெல்லாம் ஒன்றாக Uravellam ondraaga

விழியெல்லாம் தேனாக Vizhi ellaam thaenaga

இரவெல்லாம் தூளாக Irul ellaam thoolaga

பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க Paravai kootil vinmeen pooka

வாராத மாமணியாய் வந்தாயே உய்வாக Vaaraadha maamaniyaai Vanthaaye uivaaga

மனசெல்லாம் ஒளி வீச Manaselam oli veesa

உன் மீசை கூட மழலை பேச Un meesai kooda mazhalai pesa

சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ Chinna chinna kangal Sirikiratho

கருவறை மீண்டும் மணக்கிறதோ Karuvarai meedum Manakiratho

எட்டு வைத்து வானம் வருகிறதோ Ettu vaithu vaanam Varugiratho

தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ Thithipuyal nenjil Moolgiratho

Muisc :

இந்த பாடல் AI மூலம் பாடகி.பவதாரிணி குரல் கொண்டுவரப்பட்டுள்ளது.

1

2

3

ஆ / M: மழை பொழிகிற இரண்டாம் நாளில் Mazhai pozhigira irandaam nalil

விழும் துளியில் மாசில்லை Vizhum thuliyil maasillai

இது ஒரு வகை இரண்டாம் பிறவி Ithu oruvagai irandaam piravi

வாழ்வில் இனிமேல் குறையில்லை Vaazhvil inimel kurai illai

யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில் Yutham purigira mannil mannil

ரத்த பந்தம் போல் பலமில்லை Ratha bantham pol balam illai

வா எழுந்திடு வாள் சுழற்றிடு Vaa ezhunthidu vaal suzhatridu

வான் கிழித்திடு பயமில்லை! Vaan kizhithidu bayam illai

கீச்சை மறந்துப்போன Keechai maranthu pona

கிளியின் மௌனம் போல Kiliyin mounam pola

இதயம் தவித்த போது Idhayam thavitha pothu

நீ இசையாய் உள்ளே வந்தாயே! Nee isayaai ulle vanthaaye

உறவில்லாம் ஒன்றாக Uravellam ondraaga

விழியெல்லாம் தேனாக Vizhi ellaam thaenaga,

இருளெல்லாம் தூளாக Irul ellaam thoolaga

பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க Paravai kootil vinmeen pooka

Muisc :

1

2

3

This song by

Vignesh Ooty.

ஆ/ m: தோழி உனைப் பார்த்ததும் Thozhi unai paarthathum

நேற்றின் முகம் யோசனை Naetrin mugam yosanai

ரெட்டை ஜடை வாசனை Rettai jadai vaasanai

நீதானா? நிஜம்தானா Neethaana nijamthana

வயதின் முதல் காதலா? Vayathin mudhal kaadhala

வார்த்தை இல்லா வெய்யிலா? Vaarthai illa veiyila

சாட்சி இல்லா சாரலா? Saatchi illa sarala

நீ தானா? நிஜம் தானா? Neethaana nijamthaana

அடி ஏதும் அறியா என் நெஞ்சில் Adi yethum ariya en nenjil

இறகாக விழுந்தாயே Iragaaga vizhunthaaye

காலம் பருவம் கடந்தாலும் Kaalam paruvam kadanthaalum

கலையாமல் நின்றாயே! Kalayaamal nindraye

போவோம் பல நாட்கள் பின்னே பின்னே..Povom Pala naatkal pine pine

வாழ்வோம் நாம் வளராத பிள்ளை போலே Vaazhvom Naam valaraadha pillai pole

பெ/ F : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ Chinna chinna kangal Sirikiratho

கருவறை மீண்டும் மணக்கிறதோ Karuvarai meedum Manakiratho

எட்டு வைத்து வானம் வருகிறதோ Ettu vaithu vaanam Varugiratho

தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ Thithipuyal nenjil Moolgiratho

Humming.....

Thanks for singing...

Lebih Daripada Vignesh/ooty

Lihat semualogo

Anda Mungkin Suka