menu-iconlogo
huatong
huatong
avatar

Chinna chinna megam enna***vkskaruna

VKS/Karuna/ BATTICALOAhuatong
🎸🦋⃟≛𝙺𝚂𝙸𝚆𝙰𝚂𝙺𝙰𝚁🦋⃟≛🦋⃟💙huatong
Lirik
Rakaman
?வணக்கம்

VKS,,KARUNA,,FROM,BATTICALOA,, SRI LANKA

?தேவராகம்,,,?எம்.எம்.கீரவாணி

?வைரமுத்து?எஸ்.பி்.பி,bala,,,?சுஜாதா மோகன்

M: சின்ன சின்ன மேகம் என்ன ,,கவிதை பாடுமோ அது தேவராகமோ

F: கொள்ளை அன்பில் ஆத்மராகம் ,,உதயமாகுமோ அது தேவராகமோ

M: இதய தேவியே இன்னும் நெருங்கி வா

உயிரின் தேவைக்கு உன்னை வழங்க வா

F: காதல் பூக்களில் கட்டில் போடவா

கன்னி ஜோதியில் ,,கலந்து கொள்ள வா வா

M: சின்ன சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ ,அது தேவராகமோ

F: கொள்ளை அன்பில் ஆத்மராகம் உதயமாகுமோ ,அது தேவராகமோ

பாடல் பதிவுடன்

தமிழ் வரிகளை

வழங்குவது

VKS,,KARUNA,,STOUDIO EDITOR,,FROM,,BATTICALOA

M: பெண்ணின் பூக்கள் போலவே,,மண்ணில் பூக்கள் இல்லையே

மறைத்தாலும் மணம் வீசும் மலர்கள்

F: அழகனின் இன்பமும்,,ஆனந்த பார்வையும்

நிறைந்ததே என் நெஞ்சிலே

M: பிரம்மதேவன் படைப்புக்கே,,பெருமை சேர்த்த தேவியே

கொஞ்ச வேண்டும் உன்னை கொடு,,கொஞ்சம் கொஞ்சம்

F: சின்ன சின்ன..HAHA

சின்ன சின்ன மேகம் என்ன,,கவிதை பாடுமோ,,அது தேவராகமோ

M: சின்ன சின்ன மேகம் என்ன,,கவிதை பாடுமோ,,அது... தேவரா..கமோ

பாடல் பதிவுடன் தமிழ் வரிகளை

F: நூறு நூறு ஆசைகள்,காமதேவன் பாஷைகள்

எழுதாத இன்பங்கள் வாழ்க

M: இன்பத்தின் அலைகளில்,,இதயங்கள் உடைந்தன

இன்னும் தான் என்னாகுமோ

F: காலம் தந்த அழகையும்,காமன் தந்த மலரையும்

கண்ணா நான் உன் கரத்தில் ,,,தந்தேன் தந்தேன்

M: சின்ன சின்ன..

சின்ன சின்ன மேகம் என்ன,,கவிதை பாடும,,அது தேவராகமோ

F: கொள்ளை அன்பில் ஆத்மராகம,,உதயமாகுமோ,,அது தேவராகமோ

M: அது தேவராகமோ,,F: அது தேவராகமோ

நன்றி?வணக்கம் VKS,,KARUNA,,PALUGAMAM,,BATTICALOA

Copy Lyrics

Share,,,VKS,,KARUNA

Lebih Daripada VKS/Karuna/ BATTICALOA

Lihat semualogo