menu-iconlogo
logo

Ennai Vittu

logo
avatar
Yuvanshankar Rajalogo
வானம்பாடி_Skylarklogo
Nyanyi dalam App
Lirik

Fe: என்னை விட்டு ஓடிப்போக முடியுமா

இனி முடியுமா

நாம் இருவரல்ல ஒருவர் இனித்

தெரியுமா ஆஆஆ தெரியுமா

Fe: என்னை விட்டு ஓடிப்போக முடியுமா

இனி முடியுமா

நாம் இருவரல்ல ஒருவர் இனித்

தெரியுமா ஆஆஆ தெரியுமா

Ma: உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா

அது முடியுமா

என் உள்ளம் காணும் கனவு என்ன

தெரியுமா ஆஆஆ , தெரியுமா

Ma: உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா

அது முடியுமா

என் உள்ளம் காணும் கனவு என்ன

தெரியுமா ஆஆஆ , தெரியுமா

Fe: கண்ணுக்குள்ளே புகுந்து

கதைகள் சொன்ன பின்னே

எண்ணத்திலே நிறைந்து அதில்

இடம் பிடித்த பின்னே

கண்ணுக்குள்ளே புகுந்து

கதைகள் சொன்ன பின்னே

எண்ணத்திலே நிறைந்து அதில்

இடம் பிடித்த பின்னே

எந்தன் அன்னை தந்தை

சம்மதித்த பின்னே

எந்தன் அன்னை தந்தை

சம்மதித்த பின்னே

அன்பின் தன்மையை

அறிந்து கொண்ட பின்னே

ஒஓ ஒஓ ஒஓ ஓஒஓஓ

Ma: உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா

அது முடியுமா

என் உள்ளம் காணும் கனவு என்ன

தெரியுமா ஆஆஆ , தெரியுமா

Fe: என்னை விட்டு ஓடிப்போக முடியுமா

இனி முடியுமா

நாம் இருவரல்ல ஒருவர் இனித்

தெரியுமா ஆஆஆ தெரியுமா

Ma: அன்னம் போல நடை நடந்து வந்து

என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து

அன்னம் போல நடை நடந்து வந்து

என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து

கன்னம் சிவக்க நீ இருக்க

மஞ்சள் கயிறை எடுத்துனது

கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தெரியும்போது

ஆஅஆஅஆஅஆஅஆஅஆ

Ma: உன்னை விட்டு ஓடிப்போக

முடியுமா

Fe: என்னை விட்டு ஓடிப்போக முடியுமா

இனி முடியுமா

நாம் இருவரல்ல ஒருவர்

இனி த் தெரியுமா அஆஆ தெரியுமா

Fe: மலர்மாலை சூட்டி பல பேரும் வாழ்த்த

வளை ஆடும் என் கையில் இரவில்

கணையாழி பூட்டி புதுப்பாதை காட்டி

உறவாடும் திரு நாளின் இரவில்

Ma: இளந்தென்றல் காற்றும்

வளர் காதல் பாட்டும்

விளையாடும் அழகான அறையே

சுவை ஊறும் பாலும் கனிச்சாறு ம் கொண்டு

தனியே நீ வருகின்ற நிலையே

Both: ஆஹா ஓஹோ ம் ஹூம்

அஹகா அஹஹா அஹஹஹஹா

ஓஹொ ஓஹொ ஓஹொ ஓஹொ ஓஹொஹோ

Ma: உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா

அது முடியுமா

என் உள்ளம் காணும் கனவு என்ன

தெரியுமா ஆஆஆ தெரியுமா

உன்னை விட்டு ஓடிப்போக

முடியுமா அது முடியுமா

என் உள்ளம் காணும் கனவு என்ன

தெரியுமா ஆஆஆ தெரியுமா

Thanks To Vaidyanathan_krishna sir for Telugu Karaoke