menu-iconlogo
logo

Maasilaa Unmai Kaathalae (Short Ver.)

logo
Letra
மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே...

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே...

பேசும் வார்த்தை

உண்மை தானா?

பேதையை ஏய்க்க நீங்கள்

போடும் வேஷமா...

பேசும் வார்த்தை

உண்மை தானா?

பேதையை ஏய்க்க நீங்கள்

போடும் வேஷமா...

கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது

கொஞ்சும் இன்பமே

நிலைக்குமா இந்த எண்ணம்

எந்த நாளுமே...

நெஞ்சிலே நீங்கிடாது

கொஞ்சும் இன்பமே

நிலைக்குமா இந்த எண்ணம்

எந்த நாளுமே...

பேசும் வார்த்தை

உண்மை தானா?

பேதையை ஏய்க்க நீங்கள்

போடும் வேஷமா

கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே...

Maasilaa Unmai Kaathalae (Short Ver.) de A. M. Rajah/P. Bhanumathi – Letras & Covers