menu-iconlogo
huatong
huatong
avatar

Sonna sollai kaapatrum Deivam

Bethelhuatong
Dani_AA🌈Bethel⛪huatong
Letra
Gravações
PRAISE THE LORD....

சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் sonna sollai kaapaatrum Deivam

உம்மை அன்றி யாரும் இல்ல ummai andri yaarum illa

முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் mudinthathil thuvakkathai paarkum

உங்களுக்கு ஈடே இல்லை ungalukku eedee illa

நீர் சொல்லி அமராத neer solli amaraatha

புயல் ஒன்றை பார்த்தது இல்ல puyal ondrai paarthathu illa

நீர் சொல்லி கேளாதneer solli kelaatha

சூழ்நிலை எதுவும் இல்ல soolnilai ethuvum illa

ஆராதனை ஆராதனை aaraathanai aaraathanai

சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே sonna sollai kaapaatrum Yesuvukkae

ஆராதனை ஆராதனை aaraathanai aaraathanai

வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே vaarththaiyai niraivaetrum Yesuvukkae

----Break----

நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன் neer paaichi kaapaatruvaen

கை விட மாட்டேன் என்றீர் kai vida maattaen endreer

நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன் naan varandidum ariguri thondrumun

வாய்க்காலாய் வருபவரே vaaikaalaay varupavarae

சொன்னதை செய்யும் அளவும் sonathai seiyum alavum

கை விட மாட்டேன் என்றீர் kai vida maattaen endreer

சொன்னதை செய்யும் அளவும் sonathai seiyum alavum

கை விட மாட்டேன் என்றீர் kai vida maattaen endreer

இந்த எத்தனை இஸ்ரவேலக்கி intha eththanai isravelaaki

தேசத்தின் தலை ஆக்கினீர் Desathin thalai aakkineer

இந்த எத்தனை இஸ்ரவேலக்கி intha eththanai isravelaaki

தேசத்தின் தலை ஆக்கினீர் Desathin thalai aakkineer

ஆராதனை ஆராதனை aaraathanai aaraathanai

சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே sonna sollai kaapaatrum Yesuvukkae

ஆராதனை ஆராதனை aaraathanai aaraathanai

வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே vaarththaiyai niraivaetrum Yesuvukkae

ஆராதனை ஆராதனை aaraathanai aaraathanai

சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே sonna sollai kaapaatrum Yesuvukkae

ஆராதனை ஆராதனை aaraathanai aaraathanai

வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே vaarththaiyai niraivaetrum Yesuvukkae

----Break----

பூர்வத்தில் அடைப்பட்டதை poorvathil adaipattathai

எனக்காக திறந்து வைத்தீர் enakkaaka thiranthu vaiththeer

ஒரு மனிதனும் அடைக்கமுடியாத oru manithanum adaikkamudiyaatha

ரெஹபோத்தை எனக்கு தந்தீர் Rehaboththai enakku thantheer

ஒரு மனிதனும் தடுக்கமுடியாத oru manithanum thadukkamutiyaatha

ரெஹபோத்தை எனக்கு தந்தீர் Rehaboththai enakku thantheer

ஆராதனை ஆராதனை aaraathanai aaraathanai

சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே sonna sollai kaapaatrum Yesuvukkae

ஆராதனை ஆராதனை aaraathanai aaraathanai

வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே vaarththaiyai niraivaetrum Yesuvukkae

ஆராதனை ஆராதனை aaraathanai aaraathanai

சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே sonna sollai kaapaatrum Yesuvukkae

ஆராதனை ஆராதனை aaraathanai aaraathanai

வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே vaarththaiyai niraivaetrum Yesuvukkae

Mais de Bethel

Ver todaslogo