menu-iconlogo
huatong
huatong
ilaiyaraaja-naan-thedum-sevanthi-cover-image

Naan Thedum Sevanthi

ilaiyaraajahuatong
cbhocbhohuatong
Letra
Gravações
ஆ: நான் தே..டும் செவ்வந்தி பூவிது

ஒரு நாள் பா..ர்த்து அந்தியில் பூத்தது

பூவோ இது வா..சம்..

போவோம் இனி காதல் தேசம்..

பூவோ இது வா...சம்..

போவோம் இனி காதல் தேசம்

நான் தே..டும் செவ்வந்தி பூவிது

ஒரு நாள் பா..ர்த்து

அந்தியில் பூத்தது.....

சரணம் 1

ஆ: பறந்து செல்ல வழியில்லையோ..

பருவ குயில் தவிக்கிறதே...

பெ: சிறகிரண்டும் விரித்துவிட்டேன்..

இளம் வயது தடுக்கிறதே..

ஆ: பொன்மா..னே என் யோகம் தான்..

பெ: பெண்தா..னோ சந்தேகம் தான்..

ஆ: என் தேவி......

பெ: ஆ..... ஆஹஹ ஆஹஹ ஆஹ ஆஹ ஆஹா

ஆ: உன் விழி ஓடையில் நான் கலந்தேன்..

பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்..

பெ: பூங்காத்து சூடாச்சு

ராஜாவே யார் மூச்சு..

ஆ: நான் தே..டும்..

பெ: செவ்வந்தி பூவிது

ஆ: ஆ..ஹ..ஹ.. ஒரு நாள் பா..ர்த்து..

பெ: அந்தியில் பூத்தது...

ஆ: ஆ.....ஹா

சரணம் 2

பெ: மங்கைக்குள் என்ன நிலவரமோ..

மஞ்சத்தில் விழும் நிலை வருமோ...

ஆ: அன்னத்தை எந்தன்வ்விரல் தொடுமோ..

என்றைக்கும் அந்த சுகம் வருமோ..

பெ: தள்ளா..டும் பெண் மேகம் தான்..

ஆ: எந்நா..ளும் உன் வானம் நான்..

பெ: என் தேவா........

ஆ: ஆ......ஆஹஹ..ஆஹஹ.. ஆஹ... ஆஹ.. ஆஹ..ஹா..

பெ: கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்..

என் விரல் நகங்களை தினம் இழந்தேன்...

ஆ: தாலாட்டுப் பாடாமல்

தூங்காது என் கிள்ளை

நான் தே..டும்..

பெ: செவ்வந்தி பூவிது..

ஆ: ஆ..ஆ..ஆ.. ஒரு நாள் பார்த்து

பெ: அந்தியில் பூத்தது..

ஆ: ஆ..ஆ..ஆ..ஆஹா.. பூவோ இது வா..சம்

பெ: போவோம் இனி காதல் தேசம்..

பூவோ இது வா...சம்..

ஆ: போவோம் இனி காதல் தேசம்

நான் தே..டும்..

பெ: செவ்வந்தி பூவிது..

ஆ: ஆ....ஹா.. ஒரு நாள் பார்த்து..

பெ: அந்தியில் பூத்தது...

ஆ: ஆ.....ஹா..

Mais de ilaiyaraaja

Ver todaslogo