menu-iconlogo
logo

Azhagi - Kuruvi Kodanja

logo
avatar
Jayachandran&S Janaki/Thangar Bachchanlogo
✴️«🅰️🅺🎀ℛℰЅℋ♏🅰️»✴️logo
Cantar no App
Letra

ஆண் குருவி கொடஞ்ச கொய்யாபழம்…

கொண்டு வந்து தரவா…?

ஆண் குருவி கொடஞ்ச கொய்யாபழம்…

கொண்டு வந்து தரவா…

குமரி பொண்ணு வெத்தலைக்கு…

சுண்ணாம்பு நா தரவா…

ஆண் எஸ்னா எஸ்னு சொல்லு…

நோவுனா நோவுனு சொல்லு…

எஸ்னா எஸ்னு சொல்லு…

நோவுனா நோவுனு சொல்லு…

ஆண் ஆஹ்… ஆஹான்…

ஆஹா… ஆஹான்…?

பெண் கொத்துகிற குருவிக்கெல்லாம்…

கொய்யாப்பழம் நானா…

என்னுடைய வெத்தலைக்கு…

சுண்ணாம்புதான் வேணா…

பெண் கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…

கொஞ்சுனா குத்திடும் முள்ளு…

கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…

கொஞ்சுனா குத்திடும் முள்ளு…?

பெண் கொத்துகிற குருவிக்கெல்லாம்…

கொய்யாப்பழம் நானா…

என்னுடைய வெத்தலைக்கு…

சுண்ணாம்புதான் வேணா…

ஆண் முழுச்சி முழுச்சி பாக்குதடி…

நீ வளக்குற ரெண்டு மொசக்குட்டி…

முழிக்கிதடி…?

கொட்ட கொட்ட முழிக்கிதடி…

ஆண் வளச்சி பிடிச்சி மூச்சு முட்ட…

என்ன வேட்டைகள் ஆட தூண்டுதடி…

தூண்டுதடி…

பிடிக்க தூண்டுதடி…

பெண் உன்ன நா உள்ளவிட்டா…

தட்டுகெட்டு போகுமடா…

உன்னுடைய அம்பு பட்டு…

மொசக்குட்டி நோகுமடா…

பெண் ரொம்ப ரொம் நோகுமடா…

வம்பு வந்து சேருமடா…

அம்பு பட்ட காயத்த ஆத்துற…

மூலிகை இல்லையடா…?

ஆண் அடடா டா டா டா…

குருவி கொடஞ்ச கொய்யாபழம்…

கொண்டு வந்து தரவா…

குமரி பொண்ணு வெத்தலைக்கு…

சுண்ணாம்பு நா தரவா…

ஆண் எஸ்னா எஸ்னு சொல்லு…

நோவுனா நோவுனு சொல்லு…

எஸ்னா எஸ்னு சொல்லு…

நோவுனா நோவுனு சொல்லு…

ஆண் குருவி கொடஞ்ச கொய்யாபழம்…

கொண்டு வந்து தரவா…?

பெண் கொத்துகிற குருவிக்கெலாம்…

கொய்யாப்பழம் நானா…?

பெண் மேலயும் கீழயும் பாக்குரியே…

என் சேலைய திருடும் போக்கிரியே…

பாக்குரியே…

உத்து உத்து பாக்கிரியே…

பெண் குடிக்க தண்ணிய கேட்டுபுட்டு…

என் குடத்த இழுக்க பாக்குரியே…

பாக்குரியே…?

நீ இழுக்க பாக்குரியே…

ஆண் ஊசியில குத்தி குத்தி…

கிழிக்குது முன்னழகு…

கிழிச்சத தச்சி தச்சி…

இழுக்குது பின்னழகு…

ஆண் விட்டு விட்டு இழுக்குதடி…

உண்டியெலாம் குலுக்குதடி…

முன்னழகு நெஞ்சுல நெஞ்சுல…

ராட்டினம் சுத்துதடி…

பெண் அடட டா டா டா…?

கொத்துகிற குருவிக்கெல்லாம்…

கொய்யாப்பழம் நானா…

என்னுடைய வெத்தலைக்க…

சுண்ணாம்புதான் வேணா…

பெண் கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…

கொஞ்சுனா குத்திடும் முள்ளு…

கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…

கொஞ்சுனா குத்திடும் முள்ளு…

ஆண் குருவி கொடஞ்ச கொய்யாபழம்…

கொண்டு வந்து தரவா…

குமரி பொண்ணு வெத்தலைக்கு…

சுண்ணாம்பு நா தரவா…?