menu-iconlogo
huatong
huatong
avatar

Koodu Enge From Senthamil Selvan

Jayachithrahuatong
꧁ঔৣ☬ஜெயசித்ரா♛༻꧂huatong
Letra
Gravações
ღ Uploaded by Jayachithra ღ

ஆ:கூடு எங்கே

தேடி கிளி ரெண்டும்

தடுமாறுது இங்கே

உறவு எங்கே

ரெண்டு உள்ளங்கள்

அலைப்பாயுதுங்கே

கேள்வியே பதிலென்ன ??

பதில்களே வழியென்ன ?

நீங்கள் சொல்லுங்களே

ரெண்டு உள்ளங்கள்

அலைபாயுதே இங்கே

ரெண்டு உள்ளங்கள்

அலைபாயுதே இங்கே

பெ:கூடு எங்கே

தேடி கிளி ரெண்டும்

தடுமாறுது இங்கே

உறவு எங்கே

ரெண்டு உள்ளங்கள்

அலைப்பாயுதுங்கே

ღ Uploaded by Jayachithraღ

ஆ:கோவமாய் பேசினேன்

வார்த்தையை வீசினேன்

உன்னை வாயடி

பெண்ணாக என்று

பெ:காலங்கள் தந்திடும்

கா>>யங்கள் தாங்கினேன்

உந்தன் சொல் கூட

அதுபோல ஒன்று

ஆ:பூந்தோகையே சொன்னேன்

என் வார்த்தையே

உண்மை அறியாமல்

நான் சொன்ன

மொழிதானம்மா

பெ:என் சோகமே

என்றும்

என்னோடு தான்

எந்தன் சுமைதாங்கி

எந்நாளும்

நாந்தானையா

ஆ:கூடு எங்கே

தேடி கிளி ரெண்டும்

தடுமாறுது இங்கே

பெ:உறவு எங்கே

ரெண்டு உள்ளங்கள்

அலைப்பாயுதுங்கே

ღ Uploaded by Jayachithraღ

பெ:ஈன்ற தாயுண்டு

நீ உண்டு

ஓர் வீட்டிலே

அந்த தாய் கூட

எனக்கில்லை சொல்ல

ஆ:அந்த தாய் போல

நானுண்டு

உன் வாழிவிலே

இங்க யாரும்

அனாதைகள் அல்ல

பெ:ஓர் ஓடத்தில்

சேர்ந்து

நாம் போகிறோம்

சேரும் கரைஒன்று

ஓர்நாளில்

நாம் காணலாம்

ஆ:கீழ்வானிலே

தோன்றும்

விடிவெள்ளி போல்

வாழ்வில்

ஒளிவீசும் எதிர்காலம்

உண்டாகலாம்

பெ:கூடு எங்கே

தேடி கிளி ரெண்டும்

தடுமாறுது இங்கே

உறவு எங்கே

ரெண்டு உள்ளங்கள்

அலைப்பாயுதுங்கே

கேள்வியே பதிலென்ன ??

பதில்களே வழியென்ன ?

நீங்கள் சொல்லுங்களே

ரெண்டு உள்ளங்கள்

அலைபாயுதே இங்கே

ஆ:ரெண்டு உள்ளங்கள்

அலைபாயுதே இங்கே

பெ:கூடு எங்கே

தேடி கிளி ரெண்டும்

தடுமாறுது இங்கே

ஆ:உறவு எங்கே

ரெண்டு உள்ளங்கள்

அலைப்பாயுதுங்கே

ღ Thank Q ღ

Mais de Jayachithra

Ver todaslogo
Koodu Enge From Senthamil Selvan de Jayachithra – Letras & Covers