menu-iconlogo
huatong
huatong
avatar

Pattikada Pattanamma

L. R. Eswari/T. M. Soundararajanhuatong
ozuna_jc_huatong
Letra
Gravações
பெ:பட்டிக்காடா பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

பட்டிக்காடா பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

ஆட்டம் பார்த்து

நோட்டம் பார்த்து

ஆளை முடிவு கட்டணுமா

பட்டிக்காடா ....

பட்டணமா....

ரெண்டும் கெட்டான்....

லெட்சணமா...

பட்டிக்காடா பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

பெ:இந்த மாமா

நேற்று வரை

மாட்டுக்காரன் தாண்டி

இப்போ தாம்மா

கோட்டும் சூட்டும்

மாட்டி வந்தாரான்டி

பெ:இந்த மாமா

நேற்று வரை

மாட்டுக்காரன் தாண்டி

இப்போ தாம்மா

கோட்டும் சூட்டும்

மாட்டி வந்தாரான்டி

பெ:பாக்கலாமா

கிட்டே வந்தா

மூக்கு முழிய தோண்டி

பாக்கலாமா

கிட்டே வந்தா

மூக்கு முழிய தோண்டி

இது காங்கேயம் ...

காளையடி...

தும்ப விட்டு...

வாலை பிடி...

எதுக்க நின்னா

முட்டுமடி

கயத்த போட்டு

கட்டுங்கடி

பட்டிக்காடா பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

ஆட்டம் பார்த்து

நோட்டம் பார்த்து

ஆளை முடிவு கட்டணுமா

பட்டிக்காடா ....

பட்டணமா....

ரெண்டும் கெட்டான்....

லெட்சணமா...

பட்டிக்காடா ....

பட்டணமா....

ரெண்டும் கெட்டான்....

லெட்சணமா...

ஆ :என்னை மாமான்னு

கூப்பிடுற

மங்கையரே வாருமம்மா.....

ஏமாந்த சோனகிரி

யாருன்னு பாருமம்மா....

பாருமம்மா......

ர்ர்ர்ர்ர்,,ர்ர்ர்,,,,ர்ர்ர்ர்,,

பட்டிக்காடா பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

பட்டிக்காடா பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

ஆட்டம் பார்த்து

நோட்டம் பார்த்து

ஆளை முடிவு கட்டணுமா

பட்டிக்காடா

பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

பட்டிக்காடா பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

ர்ர்ர்ர்ர்,,ர்ர்ர்,,,,ர்ர்ர்ர்,,

ஆ :அம்மா நீங்க

குனிஞ்சிருந்தா

குட்டு போடுவீங்க

சும்மா வாங்க

கொடுக்கட்டுமா

கன்னம் ரெண்டும் வீங்க

அம்மா நீங்க

குனிஞ்சிருந்தா

குட்டு போடுவீங்க

சும்மா வாங்க

கொடுக்கட்டுமா

கன்னம் ரெண்டும் வீங்க

ஆ :அய்யே ஏங்க

காலேஜ்-க்கு

போனீங்களா தூங்க

ஏங்க காலேஜ்-க்கு

போனீங்களா தூங்க

அட பி யு சி

பி எஸ் சி

எம் எஸ் சி

எஸ் எஸ் எல் சி

ஏ பி சி தெரியுமா

எடுத்து சொன்னா

புரியுமா

பட்டிக்காடா பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

ஆ :தட்டிக்கேட்க

ஆளில்லாத

குட்டிகள் தானோ

வெறும் வெட்டி பேச்சு

பட்டி வாயி

சுட்டிகள் தானோ

தட்டிக்கேட்க

ஆளில்லாத

குட்டிகள் தானோ

வெறும் வெட்டி பேச்சு

பட்டி வாயி

சுட்டிகள் தானோ

மரத்தை விட்டு

நிலத்தில் வந்த

மந்திகள் தானோ

மரத்தை விட்டு

நிலத்தில் வந்த

மந்திகள் தானோ

நீங்க மூக்கு வெளுத்து

நாக்கு நீண்ட

பிறவிகள் தானோ

அட காலு...

அரை...

முக்கால்...

முழுசூ....

எடத்தை பாத்து

நின்னுக்கணும்

எதுக்க நின்னா

முட்டிக்கணும்

பட்டிக்காடா பட்டணமா

ரெண்டும் கெட்டா

லெட்சணமா

ஆட்டம் பார்த்து

நோட்டம் பார்த்து

ஆளை முடிவு கட்டணுமா

பட்டிக்காடா

பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

பட்டிக்காடா பட்டணமா

ரெண்டும் கெட்டான்

லெட்சணமா

நன்றி

Mais de L. R. Eswari/T. M. Soundararajan

Ver todaslogo