menu-iconlogo
huatong
huatong
avatar

Vaanatha Paarthen

Malaysia Vasudevanhuatong
pierretteheberthuatong
Letra
Gravações
வானத்தைப் பார்த்தேன்

பூமியைப் பார்த்தேன்

ம னுஷனை இன்னும் பார்க்கலையே

வானத்தைப் பார்த்தேன்

பூமியைப் பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன் உள்ளே

அந்த நிம்மதி இங்கில்ல…அ

உள்ள போன அத்தனை பேரும்

குத்தவாளி இல்லீ..ங்க.

வெளியே உள்ள அத்தனை பே..ரும்

புத்தன் காந்தி இல்லீங்க

வானத்தைப் பார்த்தேன்

பூமியைப் பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

குரங்கிலிருந்து பிறந்தானா?

குரங்கை மனிதன் பெற்றானா..?

யாரைக் கேள்வி கேட்பது?

டார்வின். இல்லையே…

கடவுள் மனிதனைப் படைத்தானா?

கடவுளை மனிதன் படைத்தானா?

ரெண்.டு பேரும் இல்லையே

ஹ ஹ ரொம்ப தொல்லையே

அட நான் சொல்வது உண்மை

இதை நீ நம்பினால் நன்மை…

அட நான் சொல்வது உண்.மை

இதை நீ நம்பினா..ல் நன்மை…

வானத்தைப் பார்த்தே..ன்

பூமியைப் பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன் உள்ளே

அந்த நிம்மதி இங்கில் ல…

சில நாள் இருந்தேன் கருவறையில்

பல நாள் கிடந்தேன் சிறை.யறையில்..

அம்மா. என்னை ஈன்றது

அம்மாவாசையா..ம்

அதனால் பிறந்தது தொல்லையடா

ஆனால் என் மனம் வெள்ளையடா.

பட்டபாடு யா வுமே ஹ பாடம் தானடா..

ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை?

இல்லை போ..ராட்டமே வாழ்க்கை…

ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை ஹா..ம்

இல்லை போ..ராட்டமே வாழ்க்கை…

வானத்தைப் பார்த்தேன்

பூமியைப் பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன் உள்ளே

அந்த நிம்மதி இங்கில்ல…அ

உள்ள போன அத்தனை பே..ரும்

குத்தவாளி இல்லீங்க..

வெளியே உள்ள அத்தனை பே..ரும்

புத்தன் காந்தி இல்லீங்க..

வானத்தைப் பார்த்தேன்

பூமியைப் பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன் உள்ள

அந்த நிம்மதி இங்கில்ல…

ஹ ஹ ஹ அந்த நிம்மதி இங்கில்ல…

Mais de Malaysia Vasudevan

Ver todaslogo