menu-iconlogo
huatong
huatong
avatar

Kannukulle Keluthi

Manikka Vinayagamhuatong
ryan100899huatong
Letra
Gravações
குழு : தன்ன நானே நனனா

நான நானே நனனா ஆ

தன்ன நானே நனனா நான

நானே நனனா ஆ

ஆண் : யே யே யே

ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி

வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ.....

கன்னி வெடி திரியை

வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ.....

ஆண் : அத்த மக நெனப்பு

வெத்தலைக்கு சிவப்பு ஓ.......

ஹோ ஓ கொத்தமல்லி சிரிப்பு

பத்திகுச்சு நெருப்பு ஓஹோ ஓ....

குழு : யப்போ யப்போ யப்போ யப்போ

யப்போ யப்போ யப்போ யப்போ

குழு : யப்போ யப்போ யப்போ யப்போ

யப்போ யப்போ யப்போ யப்போ

ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி

வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ (குழு : யப்போ யப்போ

ஆண் : கன்னி வெடி திரியை

வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ (குழு : யப்போ யப்போ

பாடகர் : மாணிக்க விநாயகம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : பொட்டலிலே போகும்

ஒத்தயடி பாத

உச்சந்தல வகுடாச்சே......

ஓஹோ.. உச்சிமலை ஏறும்

வண்டி தடம் போல

ரெட்டை ஜடை விழுதாச்சே

ஆண் : கண்ணு ஆடும் கரகாட்டம் இவ

நெஞ்சு மேலே மழை மூட்டம்

ஆண் : கண்ணு ஆடும் கரகாட்டம் இவ

நெஞ்சு மேலே மழை மூட்டம்

கட்டி போட்ட புயல் ஆட்டம்

இவ கிட்ட போக பயம் காட்டும்

குழு : தந்த நானே தந்த நானே தான நானா

தந்த நானே தான நானே தந்த நானா

குழு : தந்த நானே தந்த நானே தான நானா

தந்த நானே தான நானே தந்த நானா

ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி

வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ

கன்னி வெடி திரியை

வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ

பாடகர் : மாணிக்க விநாயகம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : செஞ்சு வச்ச இடுப்பு

சின்னஞ்சிறு மடிப்பு

என் மனச எடை போடும்

பொத்தி வச்ச அழகை

கூறு கட்டி உசுரு

கண்ணு குள்ள கட போடும்

ஆண் : எள்ளு பூத்த வயக்காடு

நீ தள்ளி போக பொறுக்காது

ஆண் : எள்ளு பூத்த வயக்காடு

நீ.. தள்ளி போக பொறுக்காது

கட்டு காவல் கிடையாது

உன் பொட்டும் கூட கரையாது

குழு : தந்த நானே தந்த நானே தான நானா

தந்த நானே தான நானே தந்த நானா

குழு : தந்த நானே தந்த நானே தான நானா

தந்த நானே தான நானே தந்த நானா

Mais de Manikka Vinayagam

Ver todaslogo