menu-iconlogo
huatong
huatong
avatar

Chittan Chittan Kuruvi

Mano/S Janakihuatong
ppeludathuatong
Letra
Gravações
(குழு:ஹேய் ஹேய் ஹேஹே ஹா ஹா ஆஆஆஆ)

வசியம் போட்டு புடிச்சு பாரு

அடிச்சா லக்கி ப்ரைஸு தான்

மசிஞ்சா நானும் ஆம்பள இல்ல

புடிச்சா புளியம் கொம்புதான்

முத்தாலம்மா சத்தியமா

முந்தானைக்கு நீதானய்யா

வித்தாரமா பத்தியமா

என் மனசே தாங்காதய்யா

வேலை இல்லா பொட்டப்புள்ள

ஜாலியில்லே ஜிம்கானா

மூளை எல்லாம் கெட்டு போச்சு

போடி போடி கும்கானா

உசுரே உனக்காகத்தான்

படைச்சானே சாமிதான்

(குழு : உசுரே உனக்காகத்தான்

படைச்சானே சாமிதான் )

சிட்டான் சிட்டான் குருவி

உனக்குத்தானே

(குழு : ஆஹா ஆமா அப்படி போடு)

சிறு பட்டாம் பட்டாம் பூச்சி

பழகத்தானே

(குழு : ஆஹா பாடு திருப்பி போடு)

வேப்பந்தோப்பு குயிலு குஞ்சு

விடல என்ன பாக்குது

எடுத்து போட்ட இலவம் பஞ்சு

மெதுவா வந்து தாக்குது

வில்லேந்தி தான்..போவதெங்கே

வள்ளிக்கில்லே மானே மானே

புள்ளிக்குள்ளே புள்ளி வச்சேன்

தள்ளி நில்லு தேனே தேனே

எட்டு ஊரு பஞ்சாயத்தில்

நானும் ஞாயம் கேட்கவா

கிட்ட வந்து உன் கையால

நானும் தாலி ஏற்கவா

உசுரே உனக்காகத்தான்

படைச்சானே சாமிதான்

(குழு : உசுரே உனக்காகத்தான்

படைச்சானே சாமிதான் )

சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே

(குழு : ஆஹா ஆமா அப்படி போடு)

சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே

(குழு : ஆஹா பாடு திருப்பி போடு)

அட உசுரே உனக்காகத்தான்

படைச்சானே சாமிதான்

(குழு : அட உசுரே உனக்காகத்தான்

படைச்சானே சாமிதான்)

சிட்டான் சிட்டான் குருவி

உனக்குத்தானே

(குழு : ஆஹா ஆமா அப்படி போடு)

சிறு பட்டாம் பட்டாம் பூச்சி

பழகத்தானே

(குழு : ஆஹா பாடு திருப்பி போடு)

நன்றி

Mais de Mano/S Janaki

Ver todaslogo
Chittan Chittan Kuruvi de Mano/S Janaki – Letras & Covers