menu-iconlogo
huatong
huatong
avatar

Etho Ninaivugal Kanavugal - Tamil - Agal Vilakku

Nithyasree Mahadevan, Pradeep Kumarhuatong
Prakash 31huatong
Letra
Gravações
ஆண்: ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்...

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்...

ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்...

ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்....

~ Prakash 31 ~

ஆண்: ஏதோ நினைவுகள்...

கனவுகள் மனதிலே மலருதே...

காவேரி ஊற்றாகவே

காற்றோடு காற்றாகவே

தினம் காண்பதுதான்

ஆ&பெ: ஏதோ...

பெண்: நினைவுகள்...

கனவுகள் மனதிலே மலருதே...

காவேரி ஊற்றாகவே...

காற்றோடு காற்றாகவே...

தினம் காண்பதுதான் ஏதோ...

~ Prakash 31 ~

பெண்: மார்பினில் நானும்...

மாறாமல் சேரும்...

காலம் தான் வேண்டும்...

வான்வெளி எங்கும்...

என் காதல் கீதம்...

பாடும் நாள் வேண்டும்...

தேவைகள் எல்லாம்...

தீராத நேரம்...

தேவன் நீ வேண்டும்...

சேரும் நாள் வேண்டும்...

ஆண்: ஏதோ நினைவுகள்...

கனவுகள் மனதிலே மலருதே...

காவேரி ஊற்றாகவே...

காற்றோடு காற்றாகவே...

~ Prakash 31 ~

ஆண்: நாடிய சொந்தம்...

நாம் காணும் பந்தம்

இன்பம் பேரின்பம்...

நாளொரு வண்ணம்...

நாம் காணும் எண்ணம்

ஆ..ஹா ஆனந்தம்..

காற்றினில் செல்லும்...

என் காதல் எண்ணம்...

ஏங்கும் எந்நாளும்...

ஏக்கம் உள்ளாடும்...

பெண்: ஏதோ நினைவுகள்...

கனவுகள் மனதிலே மலருதே...

காவேரி ஊற்றாகவே...

காற்றோடு காற்றாகவே...

தினம் காண்பதுதான்...

பெண்: ஏதோ...

ஆண்: நினைவுகள்...

பெண்: கனவுகள்...

ஆண்: மனதிலே...

பெண்: மலருதே...

ஆ&பெ: காவேரி ஊற்றாகவே...

காற்றோடு காற்றாகவே...

Presenter by Prakash 31

Mais de Nithyasree Mahadevan, Pradeep Kumar

Ver todaslogo
Etho Ninaivugal Kanavugal - Tamil - Agal Vilakku de Nithyasree Mahadevan, Pradeep Kumar – Letras & Covers