menu-iconlogo
huatong
huatong
avatar

Salaam Maharasa - Badri (2001)

Prakash Rathinam/Devan Ekambaramhuatong
100006372731huatong
Letra
Gravações
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 21 மே 2023

பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம்

மற்றும் பிரியா ஹிமேஷ்

இசை அமைப்பாளர் : ரமணா கோகுலா

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் : சலாம் மகராசா

சலாம் மகராசா

உங்க வயசுக்கு தான் ஆடுறேன்

உங்க கைத்தட்டு

தானே என் துட்டு

போடு தில்லானா

நான் போடுறேன்

கொஞ்சம் மனம் விட்டு

என்ன பாராட்டு

போதும் பம்பரமா

நான் சுத்துறே…ன்

ஆண் : அடி திரனானா

(இசை)

அந்த தில்லானா

மோகனாம்பாளு நீதானடி

நீ நிமிந்தாலும்

கொஞ்சம் குனிஞ்சாலும்

நெஞ்சில் வெடிக்குதடி

ஊ.…சிவெடி

அடி சுதியேத்து

கொஞ்சம் குஷியேத்து

இந்த ஹோட்டலையே

வாங்கித்தரேன்

உன் கூத்துக்கு

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 21 மே 2023

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

ஆண் : அடி பாப்பா

உன்ன பாத்தா

கண்ணு கபடி ஆடுது

உன் இடுப்பில்

உள்ள மடிப்பு

என்ன கசக்கி போடுது

பெண் : ரொம்ப டீப்பா

உங்க பார்வை

என்ன ஆழம் பாக்குது

உங்க மூச்சு

ஒன்னு சேத்து

என்ன சூடு ஏத்துது

ஆண் : மன்றங்கள் வைக்க

நாங்க ரெடி

ஹே… திறப்பு விழாவில்

கலந்துக்கடி

ஆண் : அடி பாப்பா

உன்ன பாத்தா

கண்ணு கபடி ஆடுது

உன் இடுப்பில்

உள்ள மடிப்பு

என்ன கசக்கி போடுது…….

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 21 மே 2023

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

Mais de Prakash Rathinam/Devan Ekambaram

Ver todaslogo