menu-iconlogo
huatong
huatong
avatar

வானத்த பாத்தேன் - Vaanatha Paathen - Manithan (1987) - HQTamilSoloMale - PVSings

PVSingshuatong
🎶PVSings🎶huatong
Letra
Gravações
வானத்த பாத்தேன் - Vaanatha Paathen - Manithan (1987)

பாடகர்: SPB

இசை: சந்திரபோஸ்

பாடல் வரிகள்: வைரமுத்து

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

இசை - Track by PVSings

Ready

வானத்த பாத்தேன்..

பூமிய பாத்தேன்..

மனுஷன இன்னும் பாக்கலையே...

வானத்த பாத்தேன்..

பூமிய பாத்தேன்..

மனுஷன இன்னும் பாக்கலையே...

அட பல நாள் இருந்தேன் உள்ள..

அந்த நிம்மதி இங்கில்ல..

உள்ள போன அத்தன பேரும்

குத்தவாளி இல்லீங்க..

வெளிய உள்ள அத்தன பேரும்

புத்தன் காந்தி இல்லீங்க..

வானத்த பாத்தேன்..

பூமிய பாத்தேன்..

மனுஷன இன்னும் பாக்கலையே...

இசை - Track by PVSings

Ready

குரங்கிலிருந்து பிறந்தானா?

குரங்கை மனிதன் பெற்றானா?

யாரை கேள்வி கே..ட்பது?

டார்வின் இல்லையே..

கடவுள் மனிதனை படைத்தானா?

கடவுளை மனிதன் படைத்தானா?

ரெண்டு பேரும் இல்லையே..

ரொம்ப தொல்லையே..

அட நான் சொல்வது உண்மை!

இதை நீ நம்பினால் நன்மை..

அட நான் சொல்வது.. உண்மை..

இதை நீ நம்பினால் நன்மை..

வானத்த பாத்தேன்..

பூமிய பாத்தேன்..

மனுஷன இன்னும் பாக்கலையே...

அட பல நாள் இருந்தேன் உள்ள..

அந்த நிம்மதி இங்கில்..ல..

இசை - Track by PVSings

Ready

சில நாள் இருந்தேன் கருவறையில்..

பல நாள் கிடந்தேன் சிறையறையில்..

அம்மா என்னை ஈ..ன்றது..

அமாவாசையாம்..

அதனால் பிறந்தது தொல்லையடா..

ஆனால் என் மனம் வெள்ளையடா..

பட்டபாடு யா..வுமே ஹஹா..

பாடம் தானடா..

ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை?

இல்லை போராட்டமே வாழ்க்கை..

ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை ஹான்

இல்லை போராட்டமே வாழ்க்கை..

வானத்த பாத்தேன்..

பூமிய பாத்தேன்..

மனுஷன இன்னும் பாக்கலையே...

அட பல நாள் இருந்தேன் உள்ள..

அந்த நிம்மதி இங்கில்ல..

உள்ள போன அத்தன பேரும்

குத்தவாளி இல்லீங்க..

வெளிய உள்ள அத்தன.. பேரும்

புத்தன் காந்தி இல்லீங்க..

வானத்த பாத்தேன்..

பூமிய பாத்தேன்..

மனுஷன இன்னும் பாக்கலையே...

அட பல நாள் இருந்தேன் உள்ள..

அந்த நிம்மதி இங்கில்ல..

அந்த நிம்மதி இங்கில்..ல...

Brought to you by PVSings/PaadumVanambaadi

Thanks for using my Track!

Mais de PVSings

Ver todaslogo