menu-iconlogo
huatong
huatong
avatar

கவிதையே தெரியுமா

R. P. Patnaikhuatong
nat-nanhuatong
Letra
Gravações
குறும்பில் வளர்ந்த உறவே

என் அறையில் நுழைந்த திமிரே

மனதை பறித்த கொலுசே

என் மடியில் விழுந்த பரிசே

ஊஞ்சல் மழை மேகம்

அருகினில் வந்து

என்னை தாலாட்டுதே

வானம் காணாத

வென்னிலவொன்று

மோக பாலூட்டுதே

நாணம் பொய் நீட்டுதே ஏ..ஏ.. ஹேஹே..

கவிதையே தெரியுமா?

என் கனவு நீதானடி

கவிதையே தெரியுமா?..

உன் உடலில் கரைந்து விடவா?

உறக்கம் திறக்கும் திருடா

என் கனவில் பதுங்கி இருடா

புடவையாய் மாறி

பொன் உடல் மூடி

உன்னுடன் வாழவா?

இருவரின் ஆடை

இமைகளே ஆக

இரவை நாம் ஆளவா?

வேர்வை குடை தேடவா ஆ..ஆ.. ஹாஹா..

கவிதையே தெரியுமா?

என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா?

உனக்காகவே நானடா

இமை மூட மறுக்கின்றதே

காதலே

இதழ் சொல்ல துடிக்கின்றதே

Mais de R. P. Patnaik

Ver todaslogo