menu-iconlogo
huatong
huatong
Letra
Gravações
வணக்கம்

ஆண் : இதோ இதோ

என் பல்லவி

எப்போது கீதமாகுமோ

இவன் உந்தன்

சரணமென்றால்

அப்போது வேதமாகுமோ...

இதோ இதோ என் பல்லவி...

இந்த அருமையான பாடலை

பாடியவர்கள்

திரு.பாலசுப்ரமணியம்

மற்றும்

திருமதி.KS.சித்ரா அவர்கள்

பெண் : என் வானமெங்கும்

பௌர்ணமி

இது என்ன மாயமோ....

என் காதலா உன் காதலா

நான் காணும் கோலமோ..

ஆண் : என் வாழ்க்கை

என்னும் கோப்பையில்

இது என்ன பா..னமோ...

பருகாமலே ருசியேறுதே

இது என்ன ஜாலமோ....

பெண் : பசியென்பதே

ருசியல்லவா

அது என்று தீருமோ.......

பெண் : இதோ இதோ

என் பல்லவி

எப்போது கீதமாகுமோ

இவள் உந்தன்

சரணமென்றால்

அப்போது வேதமாகுமோ

இதோ இதோ என் பல்லவி....

இந்த பாடலுக்கு அழகான

வரிகளை தந்தவர்

திரு.வைரமுத்து அவர்கள்

ஆண் : அந்த வானம்

தீர்ந்து போகலாம்

நம் வாழ்க்கை தீருமா..

பருவங்களும் நிறம் மாறலாம்

நம் பாசம் மாறுமா...

பெண் : ஒரு பாடல் பாட வந்தவள்

உன் பாடலா..கினேன்

விதி மாறலாம் உன் பாடலில்

சுதி மாறக் கூடுமா...

ஆண் : நீ கீர்த்தனை

நான் பிரார்த்தனை

பொருந்தாமல் போகுமா.....

ஆண் : இதோ இதோ

என் பல்லவி

எப்போது கீதமாகுமோ

பெண் : இவள் உந்தன்

சரணமென்றால்

அப்போது வேதமாகுமோ

ஆண் : இதோ

பெண் : ம்

ஆண் : இதோ

பெண் : ம்

ஆண் : என் பல்லவி.....

பெண் : ம்...ம்...ம்

நன்றி

Mais de S. P. Balasubrahmanyam/K. S. Chithra

Ver todaslogo
Idho Idho En Pallavi de S. P. Balasubrahmanyam/K. S. Chithra – Letras & Covers