menu-iconlogo
logo

Antha Nilavathaan (Short Ver.)

logo
Letra
மல்லு வேட்டி கட்டி இருக்கு

அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு

முத்தழகி கட்டி புடிச்சு முத்தம் குடுக்க

மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி

மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு

ம்ம்.. ஏதுடா வம்பா போச்சி

லவுக்கையும் கெடயாது

சக்கம்பட்டி சேலை கட்டி

பூத்திருக்கு பூஞ்சோலை

பூவு ஒன்னு காண்ணடிச்சா

வண்டு வரும் பின்னால

எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான் நான்

கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்

கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்

கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

அந்த நிலாவ தான் நான் கையில

புடிச்சேன்..

என் ராசாத்திக்காக..