menu-iconlogo
huatong
huatong
avatar

Adi Anaarkali ennai Paaradi - Ullathai Allitha

Selva73huatong
🔗🔗Covid19🔩huatong
Letra
Gravações
பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : ஹே கும்பரே கும்பரே

கும்பரே கும்பரே

கும்பரே கும்பரே வா

குழு : கும்பரே கும்பரே வா

ஆண் : ஹே கும்பரே கும்பரே

கும்பரே கும்பரே

கும்பரே கும்பரே வா

குழு : கும்பரே கும்பரே வா

ஆண் : அடி அனார்களி

கொஞ்சம் கேளடி

உன் சலீம் நான் என்னை பாரடி

மனம் பந்தடிக்குதே

தினம் கொந்தளிக்குதே

நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே

ஆண் : அடி முன்ஜென்மம்

நினைவில்லையா

உன் நெஞ்சுக்குள் இடமில்லையா

அடி பெண்னே நான் அழகில்லையா

உன் கனவுக்குள் வரவில்லையா

அடி அனார்களி……

ஆண் : அடி அனார்களி

கொஞ்சம் கேளடி

உன் சலீம் நான் என்னை பாரடி

மனம் பந்தடிக்குதே

தினம் கொந்தளிக்குதே

நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே

ஆண் : கும்பர…..ஹே ஹே ஹே யே

கும்பர….ஹே ஹே ஹே யே

குழு : {கும்பர….ஹே ஹே ஹே யே} (2)

ஆண் : பஞ்சு மிட்டாய

போல இருக்குறியே

கைபட்டாலே வெடியா வெடிக்குறியே

குழு : லவ் இல்லாமல் உலகேதடி

கிஸ் பண்ணாமல் லைப் வீணடி

ஆண் : அடி கண்ணுக்குள்ள பாரு

நீ இருப்ப

என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப

அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன

நம் காதலுக்கு ஜே ஜே

சொன்னாலென்ன

குழு : {கும்பர….ஹே ஹே ஹே யே} (4)

ஆண் : அடி அனார்களி

கொஞ்சம் கேளடி

உன் சலீம் நான் என்னை பாரடி

மனம் பந்தடிக்குதே

தினம் கொந்தளிக்குதே

நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…

அடி அனார்களி …ஹோய் ….

ஆண் : மழை இல்லாத ஊரில்

குடை எதுக்கு

பெண் இல்லாத ஊரில் வாழ்வெதுக்கு

குழு : லவ் இல்லாமல் உலகேதடி

கிஸ் பண்ணாமல் லைப் வீணடி

ஆண் : என் பொன்னான

மனச புரிஞ்சிக்கடி..

அதில் கண்ணாடி

பார்க்க தெரிஞ்சிக்கடி..

கை சிக்காமலே கிளி போகாதடி

நான் வச்ச குறி

எப்பொழுதும் தப்பாதடி..

குழு : {கும்பர….ஹே ஹே ஹே யே} (4)

ஆண் : அடி அனார்களி

கொஞ்சம் கேளடி

உன் சலீம் நான் என்னை பாரடி

மனம் பந்தடிக்குதே

தினம் கொந்தளிக்குதே

நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…

ஆண் : அடி முன்ஜென்மம்

நினைவில்லையா

உன் நெஞ்சுக்குள் இடமில்லையா

அடி பெண்னே நான் அழகில்லையா

உன் கனவுக்குள் வரவில்லையா

அடி அனார்களி…… ஹேய் ஹேய்

குழு : {கும்பர….ஹே ஹே ஹே யே} (8)

Mais de Selva73

Ver todaslogo