பெ: ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
பெ: மறக்க முடியவில்லைய்ய்ய்ய்ய்...
மறக்க முடியவில்லைய்ய்ய்யய்.....
மறக்க முடியவில்லைய்ய்ய்ய்ய்
மறக்க முடியவில்லை்ஈஈஈஈ
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
இந்த பாடலை பதிவேற்றம் செய்தது உங்கள் சாந்தகுமார்_விஐபி
பெ: ஐந்தில் அறிந்த சரிகமபதநி
மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை
மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை
மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை
மறக்க முடியவில்லைஈஈஈ
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
இந்த பாடலை பதிவேற்றம் செய்தது உங்கள் சாந்தகுமார்_விஐபி
ஆ: மறக்கத்தான் நினைக்கின்றேஏஏஏஏன்
மறக்க முடியவில்லை
ஆ: மறக்கத்தான் நினைக்கின்றேஏஏஏஏஏன்
மறக்க முடியவில்லைஈஈஈஈஈஈ
மறக்க முடியவில்லைஈஈஈ
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லைஈஈஈ
மறக்க முடியவில்லை
இந்த பாடலை பதிவேற்றம் செய்தது உங்கள் சாந்தகுமார்_விஐபி
ஆ: பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள்
மறக்க முடியவில்லை
பாலும் பழமும் பழைய பாடல்
மறக்க முடியவில்லை
முதல் முதலாய் வைத்த மீசை
மறக்க முடியவில்லை
என் முகம் தொலைந்து போன நாளை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
பெ&ஆ: ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
பெ: மழை ஆடிய எங்கள் வீதியில்
அலை ஆடிய தண்ணீர் மேலே
விளையாடிய காகித கப்பல்
மறக்க முடியவில்லை
ஆ: நான் ஆடிய காகித கப்பல்
தண்ணீரில் மூழ்கும் முன்னே
கண்ணீரில் மூழ்கிய சோகம்
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
இந்த மனதை தள்ளி வைத்து
இருக்க முடியவில்லைஈஈஈ
ஆ&பெ: மறக்க முடியவில்லைஈஈஈ
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லைஈஈஈ
மறக்க முடியவில்லை