menu-iconlogo
huatong
huatong
avatar

Kaana karunguilae

S.P.Balasubramaniyamhuatong
misbasserhuatong
Letra
Gravações
பெ:கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூவா

முத்து போலே மெட்டு பாட

முத்து மால கட்டிப் போட வந்தேனே ஹே ஹே

ஆ: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூவா

இன்னாரை போல் வாழ வேண்டும் என்று

நம் நினைப்பதை விட நம்மை போல் வாழ

வேண்டும் என்று பிறர் என்னும் அளவிற்கு

நம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு

பெ: தேனும் பாலும் வேம்பாப் போச்சு

ஒன்னப் பாத்த நாளு

ஆ: தூர நின்னே நீ தான்

என்ன தூண்டி போட்ட ஆளு

மாடி வீட்டு மானா கூர வீட்டில் வாழும்

பெ: வீடு வாசல் யாவும்

நீ தான் எந்த நாளும்

ஆ: மானம் காக்கும் சேல போலே...ஹே ஹே

பெ: மாமன் வந்து கூடும்

நாளே வெக்கம் ஏறும் மேலே

ஆ: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூவா

முத்து போலே மெட்டு பாட

முத்து மால கட்டிப் போட வந்தேனே ஹே ஹே

பெ: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூவா

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே என்ன

செய்கிறாய் என்பதை அறிந்து செய், செய்வதை

விரும்பி செய்,செய்வதை நம்பிக்கையோடு செய்

ஆ: சோளக் கதிரு ஒண்ணு சேல கட்டி ஆடும்

பெ: நீலக் குருவி வந்து

மால கட்டிப் போடும்

மாமன் மனசுக்குள்ளே மொட்டு

விட்டேன் நான் தான்

ஆ: வால வயசுப் புள்ள

வார்த்தை எல்லாம் தேன் தான்

பெ: பாசம் பந்தம் எங்கே போகும்...

ஆ: போனால் தீயாய் தேகம்

வேகும் தீராதம்மா மோகம்

பெ: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூவா

ஆ: முத்து போலே மெட்டு பாட

முத்து மால கட்டிப் போட வந்தேனே ஹே ஹே

கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா... ஆ...

பெ: கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூவா

Mais de S.P.Balasubramaniyam

Ver todaslogo