Haaaaaa aaaaa aaaaaa aaaaaaaa aaaaaaa
Haaaaaa aaaaa aaaaaa aaaaaaaa aaaaaaa
என்னுள்ளே என்னுள்ளே
பலமின்னல் எழும்நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என்எண்ணம்போகும்தூரம்
என்னுள்ளே என்னுள்ளே
பலமின்னல் எழும்நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என்எண்ணம்போகும்தூரம்
நான் மெய்மறந்து மாற
ஓர் வார்த்தைஇல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்ன எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என்எண்ணம்போகும்தூரம்
கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம்தீ வளர்த்ததென்ன
தூபம் போடும்நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன்நான்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே
பலமின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என்எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற
ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும்நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும்நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்