menu-iconlogo
huatong
huatong
avatar

Sivappukallu mookuthi

T. M. Soundararajan/P. Susheelahuatong
thuwrepabahuatong
Letra
Gravações
செவப்புக்கல்லு மூக்குத்தி

சிரிக்க வந்த மான்குட்டி

தங்க முகத்தில குங்கும

பொட்டு வைச்சுக்கிட்டு

நீ எங்கடி போற சுங்கிடி

சேலைக் கட்டிக்கிட்டு

செவப்புக்கல்லு மூக்குத்தி

சிரிக்க வந்த மான்குட்டி

ஆஹா தங்க முகத்தில குங்கும

பொட்டு வைச்சுக்கிட்டு

நீ எங்கடி போற சுங்கிடி

சேலைக் கட்டிக்கிட்டு

தான் போறப் போக்கில் மான்குட்டி போகும்

எங்கேன்னுதான் சொல்லுமோ

தான் போறப் போக்கில் மான்குட்டி போகும்

எங்கேன்னுதான் சொல்லுமோ

பேசாத மானை தேடாமல் தேடி

பின்னாலே யார் வந்ததோ

செவப்புக்கல்லு மூக்குத்தி

சிரிக்க வந்த மான்குட்டி

ஆஹா தங்க முகத்தில குங்குமப்

பொட்டு வைச்சுக்கிட்டு

நீ எங்கடி போற சுங்கிடி

சேலைக் கட்டிக்கிட்டு

மனசு வச்சேன் உன் மேலே

மறைச்சு வைச்சேன் சொல்லாமே

மனசு வச்சேன் உன் மேலே

மறைச்சு வைச்சேன் சொல்லாமே

அப்படி சொல்லடி சிங்காரி

அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி

அப்படி சொல்லடி சிங்காரி

அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி

சிரிச்சு சிரிச்சு நெருங்கி

வந்தா எனக்கு சந்தேகம்

நெருங்கி நெருங்கி பழகி

விட்டா இருக்கு சந்தோஷம்

புதுசா ஒரு தினுசா இள வயசா வந்த பரிசா

செவப்புக்கல்லு மூக்குத்தி

சிரிக்க வந்த மான்குட்டி

ஆஹா தங்க முகத்தில குங்குமப்

பொட்டு வைச்சுக்கிட்டு

நீ எங்கடி போற சுங்கிடி

சேலைக் கட்டிக்கிட்டு

தெருக்கதவ தாள் போட்டு

வெளக்கு வச்சு பாய் போட்டு

தெருக்கதவ தாள் போட்டு

வெளக்கு வச்சு பாய் போட்டு

அரைச்ச சந்தனம் நீ பூச

அடுத்த கதைய நான் பேச

அரைச்ச சந்தனம் நீ பூச

அடுத்த கதைய நான் பேச

விடிய விடிய தூங்காமே முழிச்சிருப்போமா

வெடிஞ்ச பொறகு நடந்ததெல்லாம்

நெனச்சிருப்போமா

ஆஹா திருநாள் ஒண்ணு வரலாம் இனி

தரலாம் தந்து பெறலாம்

சரிகைப் பட்டு மாப்பிள்ளை

ஆஹா

மயக்க வந்த ஆம்பிள

அப்படி போடு

சரிகைப் பட்டு மாப்பிள்ளை

மயக்க வந்த ஆம்பிள

வெத்தலப் பாக்கு வைக்கிற

தேதி சொல்லு மச்சான்

என்னை கள்ளச்சிரிப்பிலே

கொள்ளையடிச்சது என்ன மச்சான்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

Mais de T. M. Soundararajan/P. Susheela

Ver todaslogo