menu-iconlogo
huatong
huatong
avatar

kaattu kuyilu manasukulla

Thalapathihuatong
leiladawn9huatong
Letra
Gravações
படம்: தளபதி

இசை: இளையராஜா

பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்

& எஸ்.பி.பாலு

பாடலாசிரியர்: வாலி

4

3

2

1

spb காட்டுக்குயிலு மனசுக்குள்ளே

பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லே பாடத்தான்

kjy தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை

விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

spb காட்டுக்குயிலு மனசுக்குள்ளே

பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லே பாடத்தான்

kjy தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை

விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

குழு எல்லோரும் மொத்ததிலே

சந்தோச தெப்பத்திலே

தள்ளாடும் நேரத்திலே

உல்லாச நெஞ்சத்திலே ஹாய்..

spb காட்டுக்குயிலு மனசுக்குள்ளே

பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லே பாடத்தான்

spb தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை

விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

4

3

2

1

spb போடா எல்லாம் விட்டுத்தள்ளு

பழச எல்லாம் சுட்டு தள்ளு

புதுசா இப்போ பொறந்தோமுன்னு

எண்ணிக்கொள்ளடா.. டோய்...

kjy பயணம் எங்கே போனால் என்ன

பாதை நூறு ஆனால் என்ன

தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்

சும்மா நில்லடா.. டோய்..

spb ஊதக்காத்து வீச உடம்புக்குள்ள கூச

குப்ப கூளம் பத்தவச்சி காயலாம் ஹோய்

kjy தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை

பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்

both அச்சு வெல்லம் பச்சரிசி

வெட்டி வச்ச செங்கரும்பு

அத்தனையும் தித்திக்கிற நாள் தான் .. ஹாய்

spb காட்டுக்குயிலு மனசுக்குள்ளே

பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லே பாடத்தான்

kjy தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை

விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

குழு எல்லோரும் மொத்ததிலே

சந்தோச தெப்பத்திலே ஹ ஹாய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே

பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லே பாடத்தான்

தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை

விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

4

3

2

1

spb பந்தம் என்ன சொந்தம் என்ன

போனா என்ன வந்தா என்ன

உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட

ஜென்மம் நானில்லை ஹா ஹா..

kjy பாசம் வைக்க நேசம் வைக்க

தோழன் உண்டு வாழ வைக்க

அவனை தவிற உறவுக்காரன் யாரும் இங்கில்லே

spb உள்ள மட்டும் நானே உசிரை கூடத்தானே

kjy என் நண்பன் கேட்டால்

வாங்கிக்கன்னு சொல்லுவேன்

spb என் நண்பன் போட்ட சோறு

நிதமும் தின்னேன் பாரு

kjy நட்பை கூட கற்பைப்போல எண்ணுவேன்

both சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு

ராகம் இட்டு தாளம் இட்டு

பாட்டு பாடும் வானம்பாடி

நாம் தான் .. ஹாய்

spb காட்டுக்குயிலு மனசுக்குள்ளே

பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லே பாடத்தான்

kjy தவிலை தட்டு துள்ளிக்கிட்டு காவலை

விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

குழு எல்லோரும் மொத்ததிலே

சந்தோச தெப்பத்திலே

தள்ளாடும் நேரத்திலே

உல்லாச நெஞ்சத்திலே ஹாய்..

ஹ்ஹோய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே

பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லே பாடத்தான்

தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை

விட்டு கச்சை கட்டு ஆடத்தான்

இனைந்த அனைத்து உறவுகளுக்கும்

மனமார்ந்த நன்றிகள் உங்கள் நண்பன்

பன்னீர் செல்வம்

வாழ்க வளமுடன்

Mais de Thalapathi

Ver todaslogo