menu-iconlogo
huatong
huatong
Letra
Gravações
இசை : வித்யாசாகர்

திம்ஸு கட்ட ஐ ஐ திம்ஸு கட்ட ஐ ஐ

ஏண்டி என்ன கெடுத்துப்புட்ட

கூத்து கட்ட ஐ ஐ கூத்து கட்ட ஐ ஐ

எதுக்கு என்ன சேத்துக்கிட்ட

பப்பளபள பப்பளபள பப்பாளிப் பழமே

தத்தளதள தத்தளதள தக்காளிப் பழமே

ஜும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே

ஐத்தலக்கடி ஐத்தலக்கடி கெட்டாச்சு மனசே

திம்ஸு கட்ட ஐ ஐ திம்ஸு கட்ட ஐ ஐ

ஏண்டி என்ன கெடுத்துப்புட்ட

கூத்து கட்ட ஐ ஐ கூத்து கட்ட ஐ ஐ

எதுக்கு என்ன சேத்துக்கிட்ட

குரல் : திப்பு, ஸ்ரீலேகா

ஒன்னோட மேனியையும் என்னோட மேனியையும்

ஒரு மீட்டர் கயிறச் சுத்தி கட்டிக்கலாம்

ஒன்னோட எடது கன்னம் என்னோட வலது கன்னம்

ஒன்னாக பச தடவி ஒட்டிக்கலாம்

அஞ்சாறு அங்குலந்தான் ஒன் இடுப்பு

அங்கங்கு தொட்டாப் போதும் புல்லரிப்பு

உள்ளூற ஏதொ பண்ணும் ஒன் சிரிப்பு

நஞ்சூர செய்யுது உன் நச்சரிப்பு

என்ன சொன்னே இப்போ என்ன சொன்னே

என்ன ஏத்திவிட்டு நீ தள்ளி நின்னே

பப்பளபள பப்பளபள பப்பாளிப் பழமே

தத்தளதள தத்தளதள தக்காளிப் பழமே

ஜும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே

ஐத்தலக்கடி ஐத்தலக்கடி கெட்டாச்சு மனசே

திம்ஸு கட்ட ஐ ஐ திம்ஸு கட்ட ஐ ஐ

ஏண்டி என்ன கெடுத்துப்புட்ட

கூத்து கட்ட ஐ ஐ கூத்து கட்ட ஐ ஐ

எதுக்கு என்ன சேத்துக்கிட்ட

வரிகள் : பா.விஜய்

செலம்பாட்டக் கண்ணக் கண்டு

செலையாட்டம் நிக்கட்டுமா

செவப்பாகி என் உடம்பு சிலிர்த்திடுமா

ஏ.. படங்காட்டும் கன்னத்துல

படகோட்டி பாக்கட்டுமா

பழத்தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா

என்னோட மேனி இது நெய் முறுக்கு

அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு

உன்னோட அங்கம் எல்லாம் கமருகட்டு

அண்ணாந்து பாக்க வச்ச அல்வாத்தட்டு

கொஞ்சம் தறேன் இப்போ கொஞ்சம் தறேன்

அட அப்புறமா நான் மொத்தம் தறேன்

திம்ஸு கட்ட ஐ ஐ திம்ஸு கட்ட ஐ ஐ

ஏண்டி என்ன கெடுத்துப்புட்ட

கூத்து கட்ட ஐ ஐ கூத்து கட்ட ஐ ஐ

எதுக்கு என்ன சேத்துக்கிட்ட

பப்பளபள பப்பளபள பப்பாளிப் பழமே

தத்தளதள தத்தளதள தக்காளிப் பழமே

ஹோய் ஜும்தலக்கடி ஜும்தலக்கடி

ஜூட்டாச்சு வயசே

ஐத்தலக்கடி ஐத்தலக்கடி கெட்டாச்சு மனசே

Mais de Tippu/Srilekha Parthasarathy

Ver todaslogo