menu-iconlogo
logo

KADHAL YOGI

logo
avatar
T.L/Maharajan/Swarnalathalogo
🍟🎤🎤Rajee,🎤🎤🍟logo
Cantar no App
Letra
```````````````````````````````````````````காதல் என்னும் தேன்குடித்தால

பைத்தியம் பிடிக்கும்

காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்

போதை தந்து தெளிய செய்து

ஞானம் தருவது காதல் தான்...

Rajee

C.ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

C.ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

M.நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்

கிண்ணம் உடையும் முன் நானே உடைந்துவிட்டேன்

ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்

இசை தாய் சாம்ராஜ்யம்

C.ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹோய் ஹோய்

M.நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்

கிண்ணம் உடையும் முன் நானே உடைந்துவிட்டேன்

ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்

அந்த ஞானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன்

ஒரு காதல் வந்தால் போகி போகி

காதல் போனால் யோகி யோகி காதல்யோகி.....

C.ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

F.ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

F.ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

F.ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்

அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய்

நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்

அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய்

M.ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்

அந்த ஞானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன்

ஒரு காதல் வந்தால் போகி போகி

காதல் போனால் யோகி யோகி காதல் யோகி....

f.ஹே காதல் யோகிஈஈஈ

காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

C. ஹே காதல் யோகி ஈஈஈஈ

காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

THANKS FOR

JOINING