menu-iconlogo
logo

Selaila Veedu Kattava (Short Ver.)

logo
Letra
நல்வரவு

சேலையில வீடு கட்டவா

சேர்ந்து வசிக்க

ஜென்னல் வெச்ச ஜாக்கெட் போடவா

தென்றல் அடிக்க

மூக்குத்தியின் மின்னல்

ஒரு தீபம் ஏற்றி வைத்துப் போக

சொக்குகின்ற வெட்கம்

வந்து வண்ணக் கோலமொன்று போட

என்னை நான்

உன்னிடம்

அள்ளிக் கொடுக்க

சேலையில வீடு கட்டவா

சேர்ந்து வசிக்க

ஜென்னல் வெச்ச ஜாக்கெட் போடவா

தென்றல் அடிக்க

மன்மதன் சந்நிதி

முதன்முறை பார்க்கிறேன்

அதனால் தானடி

பனியிலும் வேர்க்கிறேன்

மன்மதன் சந்நிதி

முதன்முறை பார்க்கிறேன்

அதனால் தானடி

பனியிலும் வேர்க்கிறேன்

முத்தங்களின் ஓசைகளே

பூஜைமணி ஆனதே

செவ்விதழின் ஈரங்களே

தீர்த்தமென்று தோணுதே

கால நேரமென்பது

காதலில் இல்லையா?

காமதேவன் கோயிலில்

கடிகாரங்கள் தேவையா?

சேலையில வீடு கட்டவா

சேர்ந்து வசிக்க

ஜென்னல் வெச்ச ஜாக்கெட் போடவா

தென்றல் அடிக்க

மூக்குத்தியின் மின்னல்

ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக

ஆ ஆ ஆ ஆ..

சொக்குகின்ற வெட்கம்

வந்து வண்ணக் கோல மொன்று போட

என்னை நான்

உன்னிடம்

அள்ளிக் கொடுக்க

சேலையில வீடு கட்டவா

சேர்ந்து வசிக்க

ஜென்னல் வெச்ச ஜாக்கெட் போடவா

தென்றல் அடிக்க

Selaila Veedu Kattava (Short Ver.) de Unnikrishnan/KS Chithra – Letras & Covers