ஒத்தைக்கு இவன்தான்
வித்தைக்கு இவன்தான்
யுத்தத்தில் இவன்தான்
மொத்தத்தில் இவன்தான்
துப்பாக்கி இவன்தான்
தோட்டாவும் இவன்தான்
அப்பாவிக் எல்லாம்
சிப்பாயும் இவன்தான் ...
நேற்று பம்பைக்கும்
இன்று பம்பைக்கும்
நாளைக்கும்
இவன்தாண்டா ...
தீயும் கண்ணாலே
காயமே செய்து
தாயம் ஆடுவான்
பாரடா ...
நூறு பேர் வந்து
நேரா நின்னாலும்
யாரும் பாக்காம
கூறு போட்டிடும்
வீரனே ... இந்த வீரன்
காலம் பாக்காம
நேரம் பாக்காம
இவனை கொண்டாடும்
மண்ணை கொண்டாடும்
நேரமே ... இந்த நேரம்
இவன் ஆடுவான் வேட்டை
இவனூடுதான் பேட்ட
ஒரு வாட்டி வந்து பாரு
உசுரோட நீ போக மாட்ட
சலாம் Rocky Bhai
Rock Rock Rocky
சலாம் Rocky Bhai
சலாம் Rocky Bhai
சலாம் Rocky Bhai
इलाखा तेरा भाई
तू है सबका भाई
அறியா வயதில் இந்த
உலகை ஜெயிக்க சொன்ன
அம்மா சொல்லே வேதம் ...
நெருப்பில் உருகி ரத்த
நதியில் குளித்து மீண்டு
எழுந்து வந்த பாதம் ...
இவனில்லா ஊரேது
இவனின்றி வேறேது
உண்மைதான்
இவன் சொல்லை கேட்காது
வேறேதும் மாறாது
நன்மைதான்
வீச்சு அருவாதான்
என்றும் இவன் ஜோடி
ஊரில் இவன் மட்டும்
ஒத்த கில்லாடி
எங்களின் ... தலைவன்தான் ...
இவன் ஆடுவான் வேட்டை
இவனூடுதான் பேட்ட
ஒரு வாட்டி வந்து பாரு
உசுரோட நீ போக மாட்ட
சலாம் Rocky Bhai
Rock Rock Rocky
சலாம் Rocky Bhai
சலாம் Rocky Bhai
சலாம் Rocky Bhai
इलाखा तेरा भाई