menu-iconlogo
huatong
huatong
Letra
Gravações
யம்மாடி ஆத்தாடி

உன்ன எனக்கு தரியாடி

நீ பாதி நான் பாதி

அட சேர்ந்துபுட்டா சிவன்

ஜாதி

அரைச்ச மாவ

அரைப்போமா துவச்ச

துணிய துவைப்போமா

ராமன் கதைய

கேட்போமா வில்ல

வளைச்சு பார்ப்போமா

யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா

யம்மா எம்மம்மா

யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா

யம்மா எம்மம்மா

யம்மாடி அய்யோ

ஆத்தாடி உன்ன எனக்கு

தரியாடி

ஹேய் நான்தான்டா

முதலாளி நீதான் எனக்கு

தொழிலாளி

மின்னும் மின்னும்

நட்சத்திரம் நீ எண்ணிப்

பார்த்தா எண்ணிப் பார்த்தா

வெட்கம் வரும்

வெட்க நேரம்

இல்லறத்த அடிச்சு

புட்டா ஒடச்சி புட்டா

சொர்க்கம் வரும்

நேத்து வரை

நேத்து வரை நீயும்தான்

நானும்தான் ஒட்டவில்ல

வாழும் வரை

வாழும் வரை நீயும்தான்

நானும்தான் இரட்டை பிள்ள

வயசு பையன் மூச்சுடி

அட பட்ட

இடம் பூச்செடி

உன்ன போல

என்ன போல காதலிக்க

யாருமில்லை

நல்லவனே வல்லவனே

வாழவைக்க வந்தவனே

யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா

யம்மா எம்மம்மா

யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா

யம்மா எம்மம்மா

ஐயோ ஐயோ

ஆதாரமா அவதாரமா

ஆயி புட்ட நெஞ்சுக்குள்ள

உன்னவிட்டா என்ன

விடும் உயிர்தானமா

உள்ளுக்குள்ள

உன் வாசம்தான்

என் மூச்சில் வீசும்

உயிருக்குள் உயிர்

வாழுது

நம் பேரைதான்

ஊரெல்லாம் பேசும்

பூமிக்கும் மொழியானது

நீதான்டா நீதான்டா

ஜல்லிக்கட்டு முடிஞ்சாக்கா

என்ன முட்டு

பூவுக்கும் வேருக்கும்

மல்லுக் கட்டு என்னோட

பெட்டு கட்டு டு டு டு

எம்மம்மா எம்மம்மா

எம்மம்மா எம்மம்மா எம்மம்மா

எம்மம்மா எம்மம்மா

யே எம்மா எம்மா

எம்மா யே எம்மா எம்மா

எம்மா யே எம்மா எம்மா

எம்மா எம்மம்மா யம்மாடி

ஆத்தாடி உன்ன உன்ன

எனக்கு தரியாடி

நீ பாதி நான் பாதி

Mais de Yuvan Shankar Raja/Silambarasan TR/T. Rajendar/Suchitra

Ver todaslogo