Lyricist : Lin-Manuel Miranda
Composer : Lin-Manuel Miranda
போ போ (Bye Bye)
நீ மன்னன் என்றோ நினைத்தாய்,
இல்லை அது மண்ணோடு மறைந்துவிடும்
வளர்பிறை போலெ வளரும் பிழை
எந்தன் மகனே முன்பனி ஏனோ மறைந்துவிட்டான்
யார் காரணம், நீயும் காரணம்
ஒரு மரணம் கூட வெகுமதியாய் பெற விரும்பவில்லை நான்
போ போ, ஓடிடு, போ போ
கடல் ஆழமோ மா மலை கூட தாண்டி சென்றிடு
போ போ, துரத்துவேன், போ போ
வெளிச்சம் படரும் இடமெல்லாம்
ஹே, போ போ
எந்தன் காலடியில் தானே
இந்த வாழ்க்கை சக்ரம் ஒரு பொய்
தேன் தடவும் வார்த்தை, இங்கு வலி அதே மெய்
அவ்வானத்தின் வலியுரைப்பார் உன்னை நோட்டமிடும்
உன்னை வட்டமிடும் என்றும் என்னைப்போலவே
நீ என் வலி, ஓடிஒளி
ஒரு மரணம் கூட வெகுமதியாய் பெற விரும்பவில்லை நான்
போ போ, துரத்துவேன், போ போ
கடல் ஆழமோ மா மலை கூட தாண்டி சென்றிடு
போ போ, விரட்டுவேன், போ போ
போ போ என் பழிதீர்ப்பேன் நான்
குடிகெடுத்தவரை குலை அருப்பேன்
கனவில் கண்மூடினாய் விட விட
பயத்தில் நீ அலறுவாய் போடா போடா
போ போ
விரட்டுவேன், போ போ
போ போ
போ போ