menu-iconlogo
huatong
huatong
avatar

Kangal Ondraga Kalanthathaal...

Cheran Pandiyanhuatong
henigchiohuatong
Тексты
Записи

கண்கள் ஒன்றாக கலந்ததா

காதல் திருக்கோலம் கொண்டதோ

கைகள் ஒன்றாக இணைந்ததா

கவிதை பல பாட மலர்ந்ததோ

கண்கள் ஒன்றாக கலந்ததா

காதல் திருக்கோலம் கொண்டதோ

கைகள் ஒன்றாக இணைந்ததா

கவிதை பல பாட மலர்ந்ததோ

வசந்தங்களே........

வாழ்த்துங்களேன்

வளர்பிறையா......ய்

வளருங்களேன்

கண்கள் ஒன்றாக கலந்ததா

காதல் திருக்கோலம் கொண்டதோ

கைகள் ஒன்றாக இணைந்ததா

கவிதை பல பாட மலர்ந்ததோ

மழை வரும்போது குளிர் வரும் கூட

மலர் மணம் வீசுமே.....

இவள் மனம் உந்தன் வருகையை கண்டு

எழில் முகம் பூக்குமே

அடித்திடும் கைகள் அணைத்திட

நானும் அடைக்கலம் ஆகினேன்.....

முல்லையே எல்லையில்லையே

உந்தன் அன்பினில் மூழ்கினேன்

கண்கள் ஒன்றாக கலந்ததா

காதல் திருக்கோலம் கொண்டதோ

கைகள் ஒன்றாக இணைந்ததா

கவிதை பல பாட மலர்ந்ததோ

இணைந்தமைக்கு நன்றி...

கமால்தீன்

ஒருகணம் பார்க்க பலகணம்

நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன்ன்ன்...

உயிருடன் நித்தம் உரசியே

என்றும் உன் வசம் கலக்கிறேன்

பிரிவதும் பின்பு இணைவதும்

கடல் அலைகளும் கரையுமாஆஆஆ...

பெண்மைதான் தூங்கவில்லையே

உந்தன் பித்துதான் அதிகமா

கண்கள் ஒன்றாக கலந்ததா

காதல் திருக்கோலம் கொண்டதோ

கைகள் ஒன்றாக இணைந்ததா

கவிதை பல பாட மலர்ந்ததோ

ஓ வசந்தங்களே....

வாழ்த்துங்களேன்

வளர்பிறையாய்....

வளருங்களேன்

கண்கள் ஒன்றாக கலந்ததா

காதல் திருக்கோலம் கொண்டதோ

கைகள் ஒன்றாக இணைந்ததா

கவிதை பல பாட மலர்ந்ததோ

நன்றி...

Еще от Cheran Pandiyan

Смотреть всеlogo