menu-iconlogo
huatong
huatong
avatar

Anbe en anbe Engதமிழ்

Cherie Mitchelle/Giftson duraihuatong
scorpion536huatong
Тексты
Записи

anbe en anbe அன்பே என் அன்பே

naan anbu kuruven நான் அன்பு கூறுவேன்

anbe en anbe அன்பே என் அன்பே

naan anbu kuruven நான் அன்பு கூறுவேன்

anbe en anbe அன்பே என் அன்பே

naan anbu kuruven நான் அன்பு கூறுவேன்

anbe en anbe அன்பே என் அன்பே

naan anbu kuruven நான் அன்பு கூறுவேன்

nir illa ulagam நீர் இல்லா உலகம்

atai nanum virumben அதைநானும் விரும்பேன்

nir illa valkai நீர் இல்லா வாழ்க்கை

atai nanum veruthen அதைநானும் வெறுத்தேன்

nir illa ulagam நீர் இல்லா உலகம்

atai nanum virumben அதைநானும் விரும்பேன்

nir illa valkai நீர் இல்லா வாழ்க்கை

atai nanum veruthen அதைநானும் வெறுத்தேன்

anbe en anbe அன்பே என் அன்பே

nir maravillaiye நீர் மாறவில்லையே

kirubai um kirubai கிருபை உம் கிருபை

athu vilaga villaiye அது விலகவிலையே

anbe en anbe அன்பே என் அன்பே

nir maravillaiye நீர் மாறவில்லையே

kirubai um kirubai கிருபை உம் கிருபை

athu vilaga villaiye அது விலகவிலையே

music

mannika ummai pola மன்னிக்க உம்மை போல

yarun illaiye யாரும் இல்லையே

maruvalvu koduka மறுவாழ்வு கொடுக்க

um pol உம்போல்

thagapan illaiye தகப்பன் இல்லையே

mannika ummai pola மன்னிக்க உம்மை போல

yarun illaiye யாரும் இல்லையே

maruvalvu koduka மறுவாழ்வு கொடுக்க

um pol உம்போல்

thagapan illaiye தகப்பன் இல்லையே

ulagam kodutha உலகம் கொடுத்த

thirpai neero தீர்ப்பை நீரோ

yerka villaiye ஏற்கவில்லையே

unthan thittam உந்தன் திட்டம்

enthan valvil எந்தன் வாழ்வில்

aliya villaiye அழியவில்லையே

ulagam kodutha உலகம் கொடுத்த

thirpai neero தீர்ப்பை நீரோ

yerka villaiye ஏற்கவில்லையே

unthan thittam உந்தன் திட்டம்

enthan valvil எந்தன் வாழ்வில்

aliya villaiye அழியவில்லையே

anbe en anbe அன்பே என் அன்பே

nir maravillaiye நீர் மாறவில்லையே

kirubai um kirubai கிருபை உம் கிருபை

athu vilaga villaiye அது விலகவிலையே

anbe en anbe அன்பே என் அன்பே

nir maravillaiye நீர் மாறவில்லையே

kirubai um kirubai கிருபை உம் கிருபை

athu vilaga villaiye அது விலகவிலையே

music

ummai vittu thuram உம்மை விட்டு தூரம்

poyum போயும்

maraka villaiye மறக்க வில்லையே

pavathil பாவத்தில்

viluntha pothum விழுந்த போதும்

verukka villaiye வெறுக்கவில்லையே

ummai vittu thuram உம்மை விட்டு தூரம்

poyum போயும்

maraka villaiye மறக்க வில்லையே

pavathil பாவத்தில்

viluntha pothum விழுந்த போதும்

verukka villaiye வெறுக்கவில்லையே

viluntha idathil விழுந்த இடத்தில்

thukki niritha தூக்கி நிறுத்த

um pol illaiye உம்போல் இல்லையே

paviyai leviyai பாவியை லேவியாய்

matrina umakku மாற்றின உமக்கு

nigare illaiye நிகரே இல்லையே

viluntha idathil விழுந்த இடத்தில்

thukki niritha தூக்கி நிறுத்த

um pol illaiye உம்போல் இல்லையே

paviyai leviyai பாவியை லேவியாய்

matrina umakku மாற்றின உமக்கு

nigare illaiye நிகரே இல்லையே

nir illa ulagam நீர் இல்லா உலகம்

atai nanum virumben அதைநானும் விரும்பேன்

nir illa valkai நீர் இல்லா வாழ்க்கை

atai nanum veruthen அதைநானும் வெறுத்தேன்

yesu illa ulagam இயேசு இல்லா உலகம்

atai nanum virumben அதைநானும் விரும்பேன்

yesu illa valkai இயேசு இல்லா வாழ்க்கை

atai nanum veruthen அதைநானும் வெறுத்தேன்

anbe en anbe அன்பே என் அன்பே

nir maravillaiye நீர் மாறவில்லையே

kirubai um kirubai கிருபை உம் கிருபை

athu vilaga villaiye அது விலகவில்லையே

anbe en anbe அன்பே என் அன்பே

nir maravillaiye நீர் மாறவில்லையே

kirubai um kirubai கிருபை உம் கிருபை

athu vilaga villaiye அது விலகவில்லையே

vilaga villaiye விலக வில்லையே

en anbe என் அன்பே

Glory to Jesus Christ

Еще от Cherie Mitchelle/Giftson durai

Смотреть всеlogo