****senthilKumaran****
~`Ilaiyaraja _ Hi - Quality`~
பெ: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
ஆ: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
பெ: தாங்காது அய்யா கண்ணு சா.மி
நான் தேடும் சொர்கம் எங்கே கா.மி
ஆ: மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
பெ: கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
ஆ: தாங்காது அம்மா கண்ணு சா.மி
நான் தேடும் சொர்க்கம் எங்கே கா.மி
பெ: மெதுவா தந்தி அடிச்சானே
எம் மச்சானே (ஆ: ஆஹா )
எதையோ சொல்ல துடிச்சானே
*****senthil*****
Movie Name : Thaalaattu
Music : Ilaiyaraaja
Singers: Mano & MinMini
Pathivu: senthilkumaran
My Hi – Quality Songs
Search on ‘senthilkumaran’
*****IlaiyaRaja*****
*****saranam-1*****
ஆ: மஞ்சள் நாத்து நான் தட்டு பார்க்கவா
கொஞ்சம் ஆசையா தொட்டு பார்கவா
பாவாடையில் எதுக்கு சதிராட்டம்
*****IlaiyaRaja*****
பெ: காதல் சூட்டிலே மாமன் ஏங்குற
சேலை காத்துல மூச்சு வாங்குற
மாறாப்புல விசிறி விசிரோனும்
ஆ: நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன்
நீயே தந்தாக்கா (smile)வேண்டான்னா சொல்வேன்
பெ: மூடும் முந்தானை பந்தல் இது..ஈ
ஆடு பந்தாடு அல்லி கொடு..ஈஈ..ஈ
ஆ: மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
பெ: கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
ஆ: தாங்காது அம்மா கண்ணு சா.மி
நான் தேடும் சொர்க்கம் எங்கே கா.மி
பெ: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே
***** IlaiyaRaja *****
*****saranam-2*****
பெ: கிட்ட கிட்ட வா தேனை சொட்ட வா
அள்ளி கட்டவா மேளம் கொட்டவா
சூடேறுது எனக்கு ஒன்னு வேணும்
***** IlaiyaRaja *****
ஆ: ஓ.ஒஓ ஒ.ஓஒ.. ஒஒ.ஒ
கன்னி பொன்னிது ரொம்ப சின்னது
நெஞ்சை பின்னுது
வெட்கம் தின்னுது
போதாதடி எனக்கு இன்னும் வேணும்
பெ: போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்
ஆ: ரோசாப்பூவுக்கு மாறாப் பென்ன..ஏ.ஏ
கண்ணே உன்னோட வீராப் பென்ன
பெ: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
ஆ: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
பெ: தாங்காது அய்யா கண்ணு சா.மி
நான் தேடும் சொர்க்கம் எங்கே கா.மி
ஆ: மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே
கை வச்சானே
பெ: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே..ஏ