PRAISE THE LORD...
CLEMENT
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும்
நீர் வெறுப்ப தில்லையே
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும்
நீர் வெறுப்ப தில்லையே
தந்தை தாயினும்மேலானவர்
தாங்கியென்றும் நெஞ்சில்சுமப்பவர்
தந்தை தாயினும்மேலானவர்
தாங்கியென்றும் நெஞ்சில்சுமப்பவர்
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப தில்லையே