menu-iconlogo
logo

Kakidha Kappal (From "Madras")

logo
Тексты
காகித கப்பல் கடலில கவுந்திடுச்சா

காதலில் தோத்துட்டு கன்னத்தில கைய வெச்சுடான்

ஓடுற பாம்ப புடிகுற வயசில தான்

ஏறுன ஓடியிர முருங்கக்கா மரத்தில தான்

கையுக்கு தான் எட்டி தான்

வாயுக்கு தான் எட்டல

காகித கப்பல் கடலில கவுந்திடுச்சா

காதலில் தோத்துட்டு கன்னத்தில கைய வெச்சுதான்

வத்திபெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டி தானே

வாழும் நம்ம வாழ்க்கையில

இன்பம் வரும் துன்பம் வரும்

காதல் வரும் கானம் வரும்

எப்பொழுதும் கவலையில்ல

காலத்தானா வாரிவிட்டு

நாங்க மேல ஏற மாட்டோம்

கோடிக்கு தான் ஆசைப்பட்டு

ஹே காசு கையில் வந்துட்டாலும்

கஷ்டத்தில வாழ்ந்திட்டாலும்

போக மாட்டோம் மண்ண விட்டு

கடைய தாண்டி நீ நடைய போடு டா

தடுக்க நெனச்சா நீ தட்டி கேளுடா

கடைய தாண்டி நீ நடைய போடு டா

தடுக்க நெனச்சா நீ தட்டி கேளுடா

காகித கப்பல் கரை போய் சேர்ந்திடலாம்

காதலில் ஒரு நாள் நீயும்தான் ஜெய்ச்சிடலாம்

அக்கரைக்கு இக்கர எப்பொழுதும் பச்ச தான்

Kakidha Kappal (From "Madras") от Gana Bala - Тексты & Каверы