ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ..
ம்ஹ்ம் ம் ஹ்ம் ம்...
ம்ஹ்ம் ம் ஹ்ம் ம்...
ராசா ராசா ஒன்ன
வச்சிருக்கேன் நெஞ்சில
ரோசா பூவ போல
அடி கண்ணே கண்ணே ஒன்ன
கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணு மணியப்போல
நெல்லு கொட்டி வைக்கும்
எங்க பத்தாயத்துல
ஆச கொட்டி வெச்சேன்
தெனம் உன் நெனப்புல
நீயும் இல்லாம நானும் இல்ல
ராசா ராசா ஒன்ன
வச்சிருக்கேன் நெஞ்சில
ரோசா பூவ போல
அடி கண்ணே கண்ணே ஒன்ன
கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணு மணியப்போல
ராசாத்தி நீயும்தான்
பூக்கோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்
சாமிய சந்திச்சா
என் ஆயுள் காலத்த
உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்
தோளுல ஊஞ்சல் கட்டி
தோகமயில தாலாட்டுவேன்
வீசும் காத்த சல்லடையால
சலிச்சு தூசி எடுப்பேன்
உனக்கும் மூச்சு கொடுப்பேன்
ராசா ராசா ஒன்ன
வச்சிருக்கேன் நெஞ்சில
ரோசா பூவ போல
அடி கண்ணே கண்ணே ஒன்ன
கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணு மணியப்போல
நெல்லு கொட்டி வைக்கும்
எங்க பத்தாயத்துல
ஆச கொட்டி வெச்சேன்
தெனம் உன் நெனப்புல
நீயும் இல்லாம நானும் இல்ல
ராசா ராசா ஒன்ன
வச்சிருக்கேன் நெஞ்சில
ரோசா பூவ போல
அடி கண்ணே கண்ணே ஒன்ன
கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணு மணியப்போல