menu-iconlogo
logo

Mundhanai Mudichu Vilakku Vacha Nerathile

logo
Тексты
பெ: வெளக்கு வச்ச நேரத்திலே.

மாமன் வந்தான்...

வெளக்கு வச்ச நேரத்திலே.

மாமன் வந்தான்...

மறைஞ்சு நின்னு பார்க்கையிலே

தாகம் என்றான்...

நான் கொடுக்க...அவன் குடிக்க..

அந்த நேரம் தேகம்..சூடு ஏற...

ஹ,ஹ,,

ஆ: வெளக்கு வச்ச நேரத்திலே

தந்தானன்னா....

பெ: ஹா ..

ஆ: மறைஞ்சு நின்னு பார்க்கையிலே

தரன்னான்னன்னா...

பெ: ஹா ஹ

ஆ: உச்சி வெயில் சாயும் நேரம்

உதட்டோரம் ஈரம் ஏறும்..

பெ: பச்சைப் புல்லும் பாயா மாறும்..

பசி எக்கம் தானா தீரும்

ஆ: ஓர விழி பார்க்கும் பார்வை

போதை ஏறுது...

பெ: நூறு முறை சேர்ந்த போதும்

ஆசை கூடுது...

ஆ: பொழுதாச்சு...விளையாட...

ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்

பெ: வெளக்கு வச்ச நேரத்திலே..

மாமன்.. வந்தான்..

மறைஞ்சு நின்னு பார்க்கையிலே..

தாகம்.. என்றான் ...

ஆ: நித்தம் புது ராகம் கண்டு

நான் பாடும் பாடல் நூறு..

பெ: நீ படிச்ச வேகம் கண்டு

நிலை மாறும் தேகம் பாரு

ஆ: நீல மயில் தோகை சூடி..

ஜாகை.. தேடுத...

பெ: ஜாதி மலர் தேனில் ஊற

ஜாடை கூறுது...

ஆ: பொழுதாச்சு..விளையாட..

ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்

வெளக்கு வச்ச நேரத்திலே...

தந்தானன்னா...

மறைஞ்சு நின்னு பார்க்கையிலே

தரன்னான்னன்னா..

பெ: நான் கொடுக்க.. அவன் குடிக்க..

அந்த நேரம் தேகம் சூடு ஏற..

வெளக்கு வச்ச நேரத்திலே

மாமன் வந்தான்..

மறைஞ்சு நின்னு பார்க்கையிலே

தாகம் என்றான்...