menu-iconlogo
logo

Ayyo Paavam

logo
Тексты
ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள

அத சொல்ல போறேன் நானும் இந்த சோங்குல

ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள

அத சொல்ல போறேன் நானும் இந்த சோங்குல

அழக ரசிப்பதுதான் ஆண்களின் விருப்பமட

பழகி கெடுப்பதுதான் பெண்களின் வழக்கம்ட

சொல்ல சொல்ல நூறு உண்டு சங்கதி

இந்த பெண்கல்லாலே இல்ல இல்ல நிம்மதி நிம்மதி

நிம்மதி

ஐயோ பாவம் ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள

சொல்ல போறேன் சொல்ல போறேன் நானும் இந்த சோங்குல

ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள

அத சொல்ல போறேன் நானும் இந்த சோங்குல

பொல்லாதத பேச அவ புன்னகைய

பொய்யுடுதே ட்ரொவுசரு

சும்மா இருந்தாலும் நம்ம சுத்தி வரும் பெய்ய

அவதான் பண்ணிடுவா மர்டெரு

நடிப்பில் அவ கலைமாமணி

ஞாயமா நம்ம தொடரும் சனி

அவதானே விஷ தேனீ

துன்ப கருசாது நீ

பாத்து தலை பாம்பும் அவ பக்கத்துல போக

பயந்து நின்னதுதான் சரித்திரம்

கொட்டுகிற தேளும் அவ கிட்டத்துல

போக உசுர விட்டதுதான் தரித்திரம்

எதுக்கும் அவ அடங்காதவ

எதையும் செய்ய தயங்காதவ

அவளாலே மனம் நோக செத்தேன் பல தடவ

ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள

அத சொல்ல போறேன் நானும் இந்த சோங்குல

அழக ரசிப்பதுதான் ஆண்களின் விருப்பமட

பழகி கெடுப்பதுதான் பெண்களின் வழக்கம்ட

சொல்ல சொல்ல நூறு உண்டு சங்கதி

இந்த பெண்கல்லாலே இல்ல இல்ல நிம்மதி நிம்மதி

நிம்மதி

ஐயோ பாவம் ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள

ஐயோ பாவம் ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள