menu-iconlogo
logo

Vaa Senthaazhini

logo
Тексты
நான் தொடும் கனவே நிஜம்தானா

உனக்குள் கரஞ்சே போனேன்

நீ வரும் இரவின் நிழல் நானா

உனக்குள் நெறஞ்சே போனேன்

இருதயம் கூடயில

அது ரகசியம் பேசயில

உதட்டீரமும் இடம் மாறுமே

உன் காதில் மெல்ல காதல் பேசும் வா

வா செந்தாழினி

உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்

வா செந்தாழினி

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

வா செந்தாழினி

உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்

வா செந்தாழினி

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

நான் தொடும் கனவே நிஜம்தானா

உனக்குள் கரைஞ்சே போனேன்

உன் காதில் மெல்ல காதல் பேசும்

உன் காதில் மெல்ல காதல் பேசும்

நெத்தி பொட்டின் ஓரமா

நித்தம் நானும் வாழ்ந்திடனும்

நெஞ்சு குழி ஓசையில

தல சாச்சிட தோணும்(தல சாச்சிட தோணும்)

உடல் கடந்துமே(உடல் கடந்துமே)

உயிர் பறக்குமே(உயிர் பறக்குமே)

புது பிரபஞ்சமே(புது பிரபஞ்சமே)

நமக்காகவே(நமக்காகவே)

ஓடும் நேரம் நிறுத்தி

ஆயுள் ரேக திருத்தி

காதல் செய்வேன் கடத்தி

உன் ஒருத்தி நெருக்கம் இறப்பு வரைக்கும்

வா செந்தாழினி

உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்

வா செந்தாழினி

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

வா செந்தாழினி

உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்

வா செந்தாழினி

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

நான் தொடும் கனவே நிஜம்தானா

உனக்குள் கரஞ்சே போனேன்

வா செந்தாழினி

உன் காதில் மெல்ல காதல் பேசும்

வா செந்தாழினி

உன் காதில் மெல்ல காதல் பேசும்

வா செந்தாழினி

உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்

வா செந்தாழினி

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

Vaa Senthaazhini от Justin Prabhakaran - Тексты & Каверы