menu-iconlogo
huatong
huatong
avatar

Kana Karunguyile(Short Ver)

K. S. Chithra/Manohuatong
ogre229826huatong
Тексты
Записи
பூமியில் நான் பிறந்த ஜாதகம் மாறுது

என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது

வஞ்சியே உன் மனம் என்னிடம் என் வந்தது

வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது

வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது

என் பலம் இன்று தான் அம்பலம் ஆனது

நீயும் இந்த துக்கத்துலே

நில்லு மறுபக்கத்துலே

நேரம் ஒரு காலம் வரக்கூடும்

அன்று ஒன்றாகலாம்

காண கருங்குயிலே காதல் ஒரு பாவமடி

ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டணாது

கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது

கற்பனை ஆயிரம் தான் எண்ணத்தில் ஓடுது

வானமே இல்லையே வெண்ணில என்னாவது

வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது

பூமரம் இல்லையே பூங்கொடி என்னாவது

வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது

இருந்தால் இனி உன்னோடு தான்

இல்லையேல் உடல் மண்ணோடு தான்

மாலை இடும் வேளை வரும் நாளை

என்று நான் வாழ்கிறான்

காண கருங்குயிலே காதல் ஒரு பாவமடி

ஆசை உண்டானது

அதில் வீடு ரெண்டணாது

அடி

காண கருங்குயிலே காதல் ஒரு பாவமடி

காதல் கணக்கினிலே

கண்ணீர் தான் லாபமடி

Еще от K. S. Chithra/Mano

Смотреть всеlogo