மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
VKSKARUNA,, FROM,,BATTI,PALUGA�SONG:MELODY?
குழு : ஆஅ…..ஆஅ….
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
ஆண் : உயிரே என் உயிரே,,என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி,,வாழ்வில் இனிக்குதடி
ஆண் : ஓ…. ஒரு நிமிடம்,,ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால்,,தலைகால் புரியாதே….
ஆண் : நிஜம் தானே கேளடி,,நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி,,நீ என்னை பாரடி
ஆண் : இது வரை எங்கிருந்தா…..ய்…..
இதயமும் உன்னை கேக்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்
பெண் : உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய்,கலந்து இருந்தேன்
உன்னை உனக்கே தெரியலலையா
இன்னும் என்னை புரியலையா
ஆண் : நான் சிரித்து,மகிழ்ந்து சிலிர்க்கும்,வரங்கள் நீ கொடுத்தாய்
நான் நினைத்து,,நினைத்து ரசிக்கும்,கனத்தை நீ அளித்தாய்
பெண் : எங்கேயோ உன் முகம்,,நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன்,,நான் வாழ்ந்த ஞாபகம்
ஆண் : உயிரே என் உயிரே,,என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி,,வாழ்வில் இனிக்குதடி
ஆண் : ஓ…. ஒரு நிமிடம்,,ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
பெண் : என்னருகில் நீ இருந்தால்,,தலை கால் புரியாதே….
ஆண் : நிஜம் தானே கேளடி,,நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி,,நீ என்னை பாரடி
குழு : ஆஅ…..ஆஅ….
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
VKSKARUNA, FROM, BATTICALOA,, SRI LANKA?
பெண் : உன்னுடன் இருக்கையிலே….ஏ…
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம்,,கொடுத்த நிலவா…ஆ……
ஆண் : உன்னுடன் நடக்கையிலே…
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே
பெண் : நீ பேசும் வார்த்தை,,சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாச காற்று,,மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்
ஆண் : நிஜம் தானே கேளடி,,நினைவெல்லாம் நீயடி
பெண் : ம்ம்ம்…
ஆண் : நடமாடும் பூச்செடி,,நீ என்னை பாரடி
பெண் : உயிரே என் உயிரே,,என்னவோ நடக்கிறதே
அடடா இந்த நொடி,,வாழ்வில் இனிக்கிறதே
ஆண் : ஓ…. ஒரு நிமிடம்,,ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால்,,தலைகால் புரியாதே….
பெண் : எங்கேயோ உன் முகம்,,நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன்,,நான் வாழ்ந்த ஞாபகம்
குழு : தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
பெண் : நான் வாழ்ந்த ஞாபகம்
குழு : தாரா தர தாரா
VKSKARUNA, FROM,, BATTICALOA,, SRI LANKA?