menu-iconlogo
huatong
huatong
avatar

Per vachalum Vaikama Ponalum

Malaysia Vasudevan/janakihuatong
mmtoldnesshuatong
Тексты
Записи
பேர் வச்சாலும் வைக்காம

போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து

கிட்டத் தான் ஒட்டத் தான்

கட்டத் தான் அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

கோடை வெப்பத்தில் கோயில்

தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்

காமன் குண்றத்தில் காதல்

மண்றத்தில் சேரலாம் சேரலாம்

கோடை வெப்பத்தில் கோயில்

தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்

காமன் குண்றத்தில் காதல்

மண்றத்தில் சேரலாம் சேரலாம்

மந்தாரை செடியோரம் கொஞ்சம்

மல்லாந்து நெடு நேரம்

சந்தோஷம் பெறலாமா ஹே

அதில் சந்தேகம் வரலாமா

பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு

மெல்லத் தான் அள்ளத்தான்

கிள்ளத்தான் அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்

ஹேய்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து

கிட்டத் தான் ஒட்டத் தான்

கட்ட தான் அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

காதல் மன்னனா நீயும்

கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா

தோழி மெல்லத் தான் தேதி

சொல்லத் தான் தோன்றினேன் அவதாரமா

காதல் மன்னனா நீயும்

கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா

தோழி மெல்லத் தான் தேதி

சொல்லத் தான் தோன்றினேன் அவதாரமா

கல்யாணம் முடிக்காது

நம்ம கச்சேரி தொடங்காது

கல்லால அணை போட்டு ஹேய்

இந்த காவேரி அடங்காது

அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு

செட்டப்பா செட்டப்பா எட்டிப்போ அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம் ஹேய் ஹேய்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து

கிட்டத் தான் ஒட்டத் தான்

கட்டத் தான் அப்பப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

Еще от Malaysia Vasudevan/janaki

Смотреть всеlogo