menu-iconlogo
huatong
huatong
avatar

Kavithagal sollava TAMIL LYRICS ORIGINAL TRACK MANNAN EXPRESS FAMILY

Mannanhuatong
❥͜𝄞⃝💖மன்னன்≛ 𒌋✵huatong
Тексты
Записи
MANNAN ORIGINAL TRACK

ஆண் : கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஓவியம் வரையவா உன்

கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

ஆண் : யார் அந்த

ரோஜா பூ என் கனவில்

மெதுவாக பூ வீசி போனால்

அவள் யாரோ ஓஹோ

ஆண் : { உள்ளம் கொள்ளை

போகுதே உன்னை கண்ட

நாள் முதல் உள்ளம்

கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

ஆண் : { உள்ளம் கொள்ளை

போகுதே உன்னை கண்ட

நாள் முதல் உள்ளம்

கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

ஆண் : கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

EXPRESS FAMILY

பெண் :புல்வெளி மீது

நடக்காதே ஹே பறவைகள்

இருக்கு பூங்காவில் அதை

தான் படித்திட காற்றுக்கு

ஓ தெரியாதே தெரியாதே

ஆண் : பூக்களை பூக்களை

தீண்டாதே மலர் காட்சியில்

சொல்கிற சொற்கள் இது

அதை தான் வண்டுகள்

எப்பவும் தான் கேட்காதே

கேட்காதே

பெண் : எல்லை கோடுகள்

தாண்டாதே உலக

தேசங்கள் சொல்லும்

ஆண் : பறவை

கூட்டங்கள் கேட்காதே

பறக்கும் பறக்கும்

நம்மை போல்

ஆண் : ஹோ ஹோ

ஹோ ஹோஹோஹோ

பெண் : ஹோ ஹோ

ஹோ ஹோ

ஆண் : கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

MANNAN ORIGINAL TRACK

பெண் : காற்றென

காற்றென நான் மாறி

உன் சுவாசத்தை நானும்

கடன் வாங்கி ரகசியமாய்

நான் சுவாசிக்கவா ஓ

சுவாசிக்கவா சுவாசிக்கவா

ஆண் : மேகங்கள்

மேகங்கள் நானாகி

உன் கூந்தலின்

வண்ணத்தை கடன்

வாங்கி வனத்தின்

இரவுக்கு கொடுத்திடவா

ஓ கொடுத்திடவா

கொடுத்திடவா

பெண் : கடலின்

அலையாக நான்

மாறி உனது பேர்

சொல்லி வரவா

ஆண் : உந்தன்

கைக்குட்டை கடன்

வாங்கி நிலவின்

களங்கம் துடைக்கவா

ஆண் : ஹோ ஹோ

ஹோ ஹோ ஹ்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஆண் : ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

யார் இந்த ரோஜா பூ

என் கனவில் மெதுவாக

பூ வீசி போனால் அவள்

யாரோ ஓஹோ..

ஆண் & பெண் : உள்ளம்

கொள்ளை போகுதே

உன்னை கண்ட

நாள் முதல் உள்ளம்

கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

உள்ளம் கொள்ளை போகுதே

உன்னை கண்ட நாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

நன்றி

Еще от Mannan

Смотреть всеlogo